ஊழல்வாதிகளுக்கு வலுவான தாக்குதல்… பிரதமரை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள்!!
ஊழல்வாதிகளுக்கு வலுவான தாக்குதல்… பிரதமரை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள்!! எனது 3வது ஆட்சி காலத்தில் ஊழல்வாதிகள் மீது இன்னும் வலுவான தாக்குதல் நடைபெறும் என பிரதமர் மோடி தெரிவித்தது குறித்து அரசியல் வட்டாரத்தில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே ஊழலுக்கு எதிரான கட்சி என்ற பிம்பத்தை மக்களிடம் ஏற்படுத்தி வருகிறது. அதேபோல் வாரிசு அரசியலுக்கு எதிரான கட்சி என்றும் கூறி வருகின்றனர். கருப்பு பணத்தை ஒழிக்கும் முயற்சி உள்ளிட்டவை தொடங்கி ஊழலுக்கு எதிராக பல நடவடிக்கைகளை … Read more