கர்நாடக தேர்தல்! ஓபிஎஸ் ஆதரவாளர் வாபஸ்

கர்நாடக தேர்தல்! ஓபிஎஸ் ஆதரவாளர் வாபஸ்!  கர்நாடக சட்டமன்ற தேர்தல் வரும் 10-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில்,  காந்திநகர் மற்றும் கோலார் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த பன்னீர்செல்வம் ஆதரவு வேட்பாளர்கள் வாபஸ் பெற முடிவு செய்துள்ளனர். பெங்களூரூ புலிகேசி நகர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் அன்பரசன் என்பவரை வேட்பாளராக பழனிசாமி அறிவித்தார். இதற்கு போட்டியாக பன்னீர்செல்வம் தரப்பில், புலிகேசி நகரில் நெடுஞ்செழியனும், கோலார் தங்கவயலில் ஆனந்த்ராஜூம் மற்றும் காந்திநகர் தொகுதியில் குமார் என்பவரும் வேட்பாளர்களாக … Read more

திருச்சியில் நடைபெறும் மாநாடு முடிந்ததும் இபிஎஸ் கட்சி கலைந்து சிதறும்! ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம் அதிரடி பேட்டி! 

திருச்சியில் நடைபெறும் மாநாடு முடிந்ததும் இபிஎஸ் கட்சி கலைந்து சிதறும்! ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம் அதிரடி பேட்டி!  வரும் 24ம் தேதி திருச்சியில் நடைபெறவிருக்கும் மாநாட்டிற்கு இலட்சக்கணக்கான அதிமுக தொண்டர்கள் வருவார்கள். திருச்சியில் நடைபெறவிருக்கும் மாநாட்டிற்கு பிறகு இபிஎஸ் தரப்பினர் எங்களை கண்டு சிதறி சின்னாபின்னம் ஆகி விடுவார்கள். ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம் பேட்டி. திருச்சிசியில் நடைபெறவிருக்கும் மாநாடு தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சார்பில் எம்எல்ஏக்கள் வைத்தியலிங்கம், மனோஷ் பாண்டியன், ஆகியோர் டிஜிபி அலுவலகத்தில் … Read more