ஓபிஎஸ் இடமிருந்து புதிய ஆளுநருக்கு பறந்த கடிதம்! மன்னித்துவிடுங்கள் மனமுருகிய எதிர்க்கட்சித் துணைத் தலைவர்!
தமிழகத்தின் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித் சென்ற வாரத்தில் பஞ்சாப் மாநில ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டார் இதன் காரணமாக தமிழகத்தின் ஆளுநர் பதவி காலியானது இதனைத்தொடர்ந்து மேகாலயா மாநில ஆளுநராக இருந்த ரவீந்திர நாராயணன் ரவி அவர்களை தமிழகத்தின் ஆளுநராக நியமனம் செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார்.ஆர் என் ரவி என்று அழைக்கப்படும் ரவீந்திர நாராயணன் ரவி காவல்துறை மற்றும் உளவுத்துறையில் பணியாற்றிய மிகுந்த அனுபவம் வாய்ந்த ஒருவர் என்று சொல்லப்படுகிறது. இதுவரையில் நீதித் … Read more