மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழகத்தின் முக்கிய பிரபலம்! பரபரப்பான அரசியல் களம்!
தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னரே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.அப்போது சென்னை அமைந்தகரை யில் இருக்கின்ற எம்ஜிஎம் மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டார். அந்த பரிசோதனையில் அவருக்கு குடலிறக்கப் பிரச்சனை இருப்பது தெரியவந்திருக்கிறது. இதனை தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் என்று மருத்துவர்கள் அவருக்கு அறிவுறுத்தல் வழங்கியிருக்கிறார்கள். ஆனாலும் சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதால் அந்த சமயத்தில் அவர் மருத்துவமனையில் அனுமதி ஆகி சிகிச்சை பெற இயலாத நிலை இருந்து வந்தது. ஆனால் தற்சமயம் வாக்குப்பதிவு … Read more