முகத்தை வெள்ளையாக்க உதவும் ஆர்கானிக் க்ரீம்! இதை எவ்வாறு தயார் செய்வது!

முகத்தை வெள்ளையாக்க உதவும் ஆர்கானிக் க்ரீம்! இதை எவ்வாறு தயார் செய்வது! முக அழகை கெடுக்கும் கருமை நீங்கி முகம் வெள்ளையாகவும், அழகாகவும் மாற ஆர்கானிக் க்ரீம் செய்து பயன்படுத்துங்கள். தேவையான பொருட்கள்:- 1)துளசி 2)பால் 3)குங்குமப்பூ செய்முறை:- முதலில் 1/4 கைப்பிடி அளவு துளசியை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பேஸ்டாக்கி கொள்ள வேண்டும். அடுத்து அடுப்பில் ஒரு கிண்ணத்தில் 1/4 டம்ளர் காய்ச்சாத பால் சேர்த்து அரைத்த துளசி விழுதை சேர்த்து கலக்கவும். பிறகு … Read more