3G கரைசல்: இதை தெளித்தால் செடியில் ஒரு பூச்சி கூட தங்காது!! 100% ஆர்கானிக் பூச்சி விரட்டி இது!

3G கரைசல்: இதை தெளித்தால் செடியில் ஒரு பூச்சி கூட தங்காது!! 100% ஆர்கானிக் பூச்சி விரட்டி இது! உங்களில் பலருக்கு காய்கறி தோட்டம் வைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். சிலர் காய்கறி தோட்டம் வைத்திருப்பர். இன்றைய உலகில் விவசாயம் நவீன முறைக்கு மாறி வருகிறது. செடி நடவு செய்வதில் இருந்து அறுவடை எடுக்கும் வரை கெமிக்கல் உரம், கெமிக்கல் பூச்சி விரட்டியை தான் பயன்படுத்துகின்றனர். இரசாயனம் நம் உடலுக்குள் சென்றால் உடல் ஆரோக்கியம் என்னவாகும் … Read more