சிவகார்த்திகேயனின் மாவீரன், அசோக் செல்வனின் போர்தொழில்… இரண்டு திரைப்படங்களும் ஓடிடியில் வெளியானது!!
சிவகார்த்திகேயனின் மாவீரன், அசோக் செல்வனின் போர்தொழில்… இரண்டு திரைப்படங்களும் ஓடிடியில் வெளியானது… ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்திருந்த அசோக் செல்வன் நடித்த போர் தொழில் திரைப்படமும், நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் திரைப்படமும் ஓடிடியில் வெளியாகியுள்ளது. இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான மாவீரன் திரைப்படம் ஜூலை மாதம் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. மாவீரன் திரைப்படத்தில் நடிகை அதிதி சங்கர், நடிகை சரிதா, நடிகர் … Read more