திரையரங்குகளை போல் மாறும் OTT இணையதளம்!ஒரே தேதியில் மோதும் இரண்டு தமிழ் படங்கள்!

கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக ஆறு மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டிருக்கின்றன.இதனால் திரைத்துறை பெருமளவில் வீழ்ச்சி கண்டுள்ளது. ஆனால் தயாரிப்பாளர்கள் சிலர் தாங்கள் தயாரித்த படங்களை OTT இணையதளத்திற்கு விற்பனை செய்து அதனை ஆன்லைனில் ஸ்ட்ரீம் செய்து வருகின்றனர்.அதற்கான நல்ல தொகையையும் பெற்றுக்கொள்கின்றனர்.  இவ்வாறு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் படங்கள் இதுவரை  ஒரு நாளில் ஒரே படம் மட்டும்தான் ரிலீஸ் ஆகியிருந்தது.ஆனால் தற்போது ஒரே நாளில் இரண்டு படங்கள் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. தியேட்டர்களில் ஒரே நாளில் … Read more

லாரன்ஸ் படமும் OTT தளத்தில் வெளியாகிறதா?

கொரோனா காரணமாக திரையரங்குகள் திறக்கப்படத்தால், பல திரைப்படங்கள் OTTயில் தான் இதுவரை வெளிவந்து கொண்டிருக்கிறது. ஆம் ஜோதிகா நடித்து பொன்மகள் வந்தால், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான பென்குயின் என இதுவரை OTT தளத்தில் வெளிவந்துள்ளது. இந்நிலையில் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரின் மிரட்டலான நடிப்பில் உருவாகியுள்ள லட்சுமி பாம் திரைப்படமும் OTT தலத்தில் தான் வெளிவரவுள்ளது.  

அனுஷ்கா படத்திற்கு OTTல் இவ்வளவு விலையா? அதிர்ந்த மற்ற நடிகைகள்!

நடிகை அனுஷ்கா தமிழ் சினிமாவில் அருந்ததி என்ற படத்தின் மூலம் பெரும் பெயர் பெற்றார். சமீபகாலமாக பல படங்களில் அவர் நடிக்கவில்லை என்றாலும் அவரது படங்களுக்கு எப்பொழுதுமே ஏகப்பட்ட வரவேற்பு இருந்து கொண்டுதான் இருக்கிறது. இன்று பல நாயகிகள் கதையின்  மெயின்கேரக்டரில் நடிப்பதற்கு வித்திட்டவர்  அனுஷ்காவே ஆவார். அவர் நடித்த அருந்ததி படம் அவ்வளவு எளிதில் எவராலும் மறக்க முடியாத ஒரு படம் ஆகும். தற்போது இவர் மீண்டும் கதையின் நாயகியாக நடித்துள்ளார். அந்தப் படத்தினை அமேசான் … Read more

அதிரடி ஆஃபர் கொடுத்த OTT ! அதிர்ந்துபோன தியேட்டர்காரர்கள் !

தற்போதுள்ள கொரோனா பேரிடரின் காரணமாக ஆறு மாத காலங்களாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன.இந்தநிலையில் OTT தளத்தில் படங்கள் ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. ஒரு படத்திற்கு இவ்வளவு என்று  தயாரிப்பாளர்களுக்குபணம் கொடுத்துக் கொண்டிருந்த  OTT தளம் தற்போது அதிரடியான ஒரு ஆஃபரை அளித்துள்ளது. அதனைக் கண்டு திரையரங்கு ஓனர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.   OTTதளம் தயாரிப்பாளர்களுக்கு ஒரு பார்வையாளருக்கு கட்டணம் என்ற புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்கி உள்ளதாம். பல தயாரிப்பாளர்கள் வட்டிக்கு … Read more

ஓடிடியில் வெளியாகும் பிரபல நடிகையின் திரில்லர் படம்!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் அனுஷ்கா செட்டி செட்டி. இவர் தற்போது நிசப்தம் என்ற திரில்லர் படத்தில் நடித்து வருகிறார். இதில் நடிகர் மாதவன் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தில் ஷாலினி பாண்டே ,அஞ்சலி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். மேலும் ஹாலிவுட் நடிகர் மைக்கேல் மேடிசன் ஒரு இம்போர்ட்டண்ட் ரோலில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் இப்படம் உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.  கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்த  இப்படத்தின்  … Read more

பாலா இயக்கிய வர்மா!!  திடீரென்று OTT தளத்தில் ரிலீஸ்!!

இந்த  லாக்டவுன் காலகட்டத்தில் திரையரங்குகள் மூடப்பட்ட நிலையில் ஏற்கனவே தயாரித்து வைத்துள்ள படங்கள் அனைத்தும் OTT தளத்தில் வரிசையாக ரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது. ரசிகர்கள் மத்தியில் பாலா இயக்கிய படம் என்றாலே தனி வரவேற்பு பெரும். அப்படிப்பட்ட பாலா இயக்கிய படங்கள் அனைத்தும் கொஞ்சம் வித்தியாசமாகவே தான் இருக்கும். உதாரணமாக அவன் இவன், நந்தா, பரதேசி இப்படி கதாநாயகர்களையும் கதாநாயகி களையும் வித்தியாசமான கோணத்தில் காட்சிப்படுத்துவது பாலாவின் சிறப்பம்சம். தற்போது பாலா இயக்கிய, விக்ரமின் மகன் துருவ்விக்ரமின் … Read more

ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ள பிரபல நடிகையின் படம்: கொண்டாட்டத்தில் உள்ள ரசிகர்கள்

ரனாவத் கங்கனா நடிப்பில் ஹிந்தியில் வெளியான “குயின்” படம், தற்பொழுது தென்னிந்திய மொழிகளில் ஒரே நேரத்தில் ரீமேக் செய்யப்பட உள்ளது.   இப்படம் 4 மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளது.தமிழில்  காஜல் அகர்வாலை நாயகியாக கொண்டு “பாரிஸ் பாரிஸ்” எனவும், தமன்னாவை நாயகியாக கொண்டு தெலுங்கில் “தட் இஸ் மகாலட்சுமி” எனவும், மலையாளத்தில் மஞ்சிமா மோகனை  மோகனை நாயகியாக கொண்டு “ஜம்ஜம்” எனவும், கன்னடத்தில் பருள் யாதவை கதாநாயகியாக கொண்டு “பட்டர்பிளை” எனவும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படமானது … Read more

” பொன்மகள் வந்தாள் ” வெளியிடுவதற்கு முன்பே தமிழ்ராக்கர்ஸில் வந்தாள்

” பொன்மகள் வந்தாள் ” வெளியிடுவதற்கு முன்பே தமிழ்ராக்கர்ஸில் வந்தாள்

அரசியலுக்கு வந்தாலும் சினிமாவில் இருப்பேன்:கமலின் முக்கிய அறிவிப்பு !

Kamalhasan releases video about hindi impose-News4 Tamil Latest Tamil News Today Online

அரசியலுக்கு வந்தாலும் சினிமாவில் இருப்பேன்:கமலின் முக்கிய அறிவிப்பு ! நடிகர் கமல்ஹாசன் இப்போது முழுநேர அரசியல்வாதி ஆகிவிட்டாலும் இன்னமும் சினிமா மீதான அவரது ஆர்வம் குறையவில்லை என்பதை அவர் மீண்டும் ஒருமுறை நிருபித்துள்ளார். கமல்ஹாசன் தனது 5 வயதில் இருந்து சினிமாவே உயிர்மூச்சாக வாழ்ந்து வருபவர். இடையில் அதிமுக அமைச்சர்களால் ஏற்பட்ட விரக்தியால் துணிந்து அரசியல் கட்சி ஆரம்பித்து பாராளுமன்றத் தேர்தலையும் சந்தித்து விட்டார். இந்நிலையில் வரும் சட்டமன்றத் தேர்தலுக்காக தீவிரமான முனைப்பில் இருந்து வரும் அவர் … Read more