இன்று இங்கு இறைச்சி கடைகள் செயல்படாது! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு!
இன்று இங்கு இறைச்சி கடைகள் செயல்படாது! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு! இன்று பழனி தண்டாயுதபாணி திருக்கோவிலில் கும்பாபிஷேகம் விழா காலை நடைபெற்றது.அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.அந்த உத்தரவில் பழனி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று கோழி,ஆடு,மீன் மற்றும் மாடுகளை வதம் செய்வதும் அதனை இறைச்சியாக விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் நகராட்சி எல்லைக்குள் பன்றி வளர்கவோ அல்லது அதனை வதைசெய்யவோ அனுமதி கிடையாது.பழனி நகராட்சிகுட்பட்ட பகுதிகளில் ஆடு ,கோழி,மீன் மற்றும் … Read more