உடலை சுருசுருப்பாக வைத்திருக்க!! இதை விட சிறந்த மருந்து எங்கும் இருக்காது!!

உடலை சுருசுருப்பாக வைத்திருக்க!! இதை விட சிறந்த மருந்து எங்கும் இருக்காது!! உடல் சோர்வு, அசதி, அடிச்சு போட்ட மாறி வலி, கண் சோர்வு, எரிச்சல், மூட்டு வலி, நரம்பு இழுத்தல் இது போன்ற பிரச்சனையா? இதை குடியுங்கள் அடுத்த நிமிடமே ஓடிவிடும். இந்த உடல் சோர்வு வருவதற்கான காரணங்கள்: 1: உடல் சோர்வு என்பது அதிக வேலை, இடைவிடாமல் பணி செய்வது, தீவிரமான காய்ச்சலுக்கு பிறகு போன்ற நேரங்களில் உண்டாவது இயல்பு. ஆனால் வழக்கத்துக்கு மாறாக … Read more

பனங்கற்கண்டு என்னும் மகத்துவம்!

பனங்கற்கண்டு என்னும் மகத்துவம்!  நமது சமையல் அறையில், அஞ்சறைப்பட்டியில் உணவுக்காக பயன்படுத்தும் ஒவ்வொரு பொருட்களும் மருத்துவ குணங்களைக் கொண்டது. மஞ்சள், மிளகு, சீரகம் என சொல்லிக் கொண்டே போகலாம். அதுபோல பனங்கற்கண்டு-ம் அற்புதமான மருத்துவ குணத்தை கொண்டது. நாம் பாலில் சேர்த்து சாப்பிடும் பனங்கற்கண்டில்  கூட மருத்துவ குணங்கள் உள்ளன அவை என்னென்ன இங்கு பார்க்கலாம். பனங்கற்கண்டு வாத பித்தம் நீங்கும். பசியை தூண்டும். நுரையீரல் மற்றும் தொண்டை பாதிப்புகளுக்கு நிவாரணமாக செயல்படும். கால்சியம் பற்களை உறுதிப்படுத்தி, … Read more