டிரெடிஷனல் உடையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையின் அழகிய புகைப்படம்!! கிறங்கிபோன நெட்டிசன்கள்!!
டிரெடிஷனல் உடையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையின் அழகிய புகைப்படம்!! கிறங்கிபோன நெட்டிசன்கள்!! காவியா அறிவுமணி கோலிவுட் சின்னத்திரையில் முக்கியமான ஒரு சீரியலில் நடித்து வருகிறார். அத்துடன் காவியா ஒருபுறம் மாடலிங்கும் செய்து வருகிறார். இதனை அடுத்து, சமீபத்தில் சிறிது மாதங்களுக்கு முன் விஜே சித்ரா அவர்கள் இறந்த பின் இவரே பாண்டியன் ஸ்டோர்ஸில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து, பாரதிகண்ணம்மா சீரியலில் நடித்துக் கொண்டிருந்த இவர், அதன்பின் பாண்டியன் ஸ்டோர்ஸில் அனைவருக்கும் மிகவும் பிடித்த கேரக்டரான முல்லை … Read more