அடுத்தடுத்து விழுந்த விக்கெட்கள்… நான்காம் நாளில் இங்கிலாந்து பவுலர்கள் ஆதிக்கம்
அடுத்தடுத்து விழுந்த விக்கெட்கள்… நான்காம் நாளில் இங்கிலாந்து பவுலர்கள் ஆதிக்கம் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் ஐந்தாவது டெஸ்ட் போட்டி தற்போது நடந்து வருகிறது. இந்திய அணி கடந்த ஆண்டு இங்கிலாந்து சென்றபோது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக ஐந்தாவது டெஸ்ட் போட்டி நடக்கவில்லை. அந்த ஒரு போட்டி ஒரு ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் தற்போது இங்கிலாந்தில் நடக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங்கை … Read more