தலைவாசல் அருகே பாரதியார் மகளிர் கல்லூரியில் நடந்த சம்பவம்! அச்சத்தில் மாணவிகள்!
தலைவாசல் அருகே பாரதியார் மகளிர் கல்லூரியில் நடந்த சம்பவம்! அச்சத்தில் மாணவிகள்! சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே தேவியாங்குறிச்சி எனும் பகுதியில் பல கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. அதில் பாரதியார் மகளிர் கல்லூரி சிறந்த இடத்தை பெற்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். கல்லூரி வளாகத்திற்கு உள்ளேயே மாணவர்கள் தங்கும் விடுதி அமைக்கப்பட்டுள்ளது. விடுதியின் முதல் தளத்தில் முதலாமாண்டு மாணவி ஒருவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. அதனை … Read more