பாராலிம்பிக் : 24 ஆம் இடம் பிடித்து இந்தியா சாதனை!

பாராலிம்பிக் : 24 ஆம் இடம் பிடித்து இந்தியா சாதனை!

டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் 5 தங்கம் 8 வெள்ளி 6 வெண்கலம் உள்ளிட்ட 19 பதக்கங்களை குவித்து இந்திய அணி பதக்க பட்டியலில் 24 வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பாராஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. பாராஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் நேற்று ஆடவருக்கான எஸ்.எல் 3 பிரிவில் இந்தியாவின் பிரமோத் பகத் தங்கப்பதக்கம் வென்றார். அத்துடன் அதே பிரிவில் இந்தியாவின் மனோஜ் சர்கார் வெண்கலப் பதக்கத்தை வென்றார். அதைத் தொடர்ந்து இன்று … Read more

தமிழக வீரர் கேல் ரத்னா விருதுக்கு தேர்வு

தமிழக வீரர் கேல் ரத்னா விருதுக்கு தேர்வு

மத்திய அரசால் வழங்கப்படும் மிக உயரிய விருது ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குவோருக்கு வழங்குவதாகவும். இந்த விருதுக்கு அடுத்தபடியாக வழங்குவது அர்ஜுனா விருது ஆகும். இந்த விருதுகளுக்கு தகுதியான வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் பெயர்களை சம்பந்தப்பட்ட விளையாட்டு சம்மேளனங்கள் மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்கின்றன. அந்த வகையில் இந்த முறை கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா, ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, துப்பாக்கி சுடும் வீராங்கனை அஞ்சும் … Read more