நீட் பயிற்சி மையத்தில் தொடர்ந்து மாணவர்கள் தற்கொலை!! அதிர்ச்சியில் பெற்றோர்கள்!!
நீட் பயிற்சி மையத்தில் தொடர்ந்து மாணவர்கள் தற்கொலை!! அதிர்ச்சியில் பெற்றோர்கள்!! ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் நீட் பயிற்சி மையத்தில் எராளமான மாணவர்கள் பயிற்சி பெற்று வருகிறார்கள். இந்நிலையில் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர்களில் இருவர் ஒரே நாளில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொட்டுள்ளார்கள். இந்த சம்பவம் அந்த பகுதில் பெரும் அதிரிச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஒருவர் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஆதித்யா சேத் மற்றும் மற்றொருவர் உதய்பூர் பகுதியைச் சேர்ந்த மெஹீல் வைஷ்ணவ் என்பது தெரியவந்துள்ளது. இதில் … Read more