தோஷம் நீக்கும் நவபாஷாண சிலை!
பாஷாணம் என்பது விஷம் என்று பொருளாகும். நாவ என்ற சொல் 9 என்ற எண்ணை குறிக்கும். நவபாஷாணத்தையும் முறைப்படி கட்டுப்படுத்தி உபயோகிக்கும் தன்மை சித்தர்களிடம் இருக்கிறது. 9 வகையான பாஷாணங்களுக்கும் தனித்தனியாக வேதியல், இயற்பியல் பண்பு இருக்கிறது. சித்தர்கள் அதில் இருக்கின்ற அணுக்களை முறைப்படி பிரித்து மறுபடியும் சேர்ப்பதை நவபாஷாணம் கட்டுதல் என்று சொல்வார்கள். சாதிலிங்கம், மனோசிலை, காந்தம், காரம், கந்தகம், பூரம், வெள்ளை பாஷாணம், கௌரி பாஷாணம், தொட்டி பாஷாணம் என்பதே நவபாஷாணங்கள் ஆகும். இந்த … Read more