இந்திய மக்களுக்கு எச்சரிக்கை! இதோ அடுத்த புதிய வகை கொரோனா வைரஸ்!
இந்திய மக்களுக்கு எச்சரிக்கை! இதோ அடுத்த புதிய வகை கொரோனா வைரஸ்! கொரோனா தொற்றானது தற்போதுதான் முடிவுற்ற மக்கள் தங்கள் பழைய நடைமுறை வாழ்க்கை வாழ ஆரம்பித்துள்ளனர்.மேலும் மக்கள் தற்போது விழிப்புணர்வுடன் தடுப்பூசி செளுத்திக்கொள்ளவும் முன் வந்துள்ளனர்.இதுவரை கொரோனா முதல் அலை இரண்டாம் அலை என அனைத்தையும் கடந்த நிலையில் நிலையில் தற்பொழுது புதிய வகை கொரோனா வைரஸ் உருவாகியுள்ளது.குறிப்பாக இந்தியாவில் இவ்வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.இந்த ஏ ஒய் 4.2 என்ற புதிய வகை வைரஸ் என்று கூறுகின்றனர். … Read more