வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கம்! எந்தந்த ஊர்களுக்கு தெரியுமா?

Weekly Special Trains Operation! Do you know which towns?

வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கம்! எந்தந்த ஊர்களுக்கு தெரியுமா? தெற்கு ரயில்வே நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அந்த அறிவிப்பில் வரும் நவம்பர் 28,டிசம்பர் 5 மற்றும் 12 ஆகிய நாட்களில் பிகாரில் இருந்து பெங்களூருக்கு வண்டி எண் 03253 வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகின்றது.அதனையடுத்து மாறுமார்க்கத்தில் பிகாரில் இருந்து திங்கள் கிழமை மாலை 6.10 மணிக்கு புறப்படும் ரயில் பெரம்பூர் ,காட்பாடி ,ஜோலார்பேட்டை வழியாக புதன்கிழமை மாலை 6.20 மணிக்கு பெங்களூர் வந்தடையும். அதனை தொடர்ந்து பிகாரில் … Read more

தீபாவளியை முன்னிட்டு இந்த பகுதிகளுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும்! தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!

A special train will be run to these areas on the occasion of Diwali! Southern Railway announced!

தீபாவளியை முன்னிட்டு இந்த பகுதிகளுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும்! தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! தீபாவளி நெருங்கி வருவதால் பயணிகள் அவரவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ரயில் நிலையம்,பேருந்து நிலையம் என அனைத்து இடங்களிலும் கூட்டம் அலைமோதுகின்றனர்.அதனால் கூட்ட  நெரிசலை தடுப்பதற்கும் ,பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டும் நெல்லையில் இருந்து பீகார் தானாப்பூர் ரெயில் நிலையத்திற்கு ஒரு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பின் படி நெல்லை தானாப்பூர் சிறப்பு … Read more

இந்த பகுதிக்கு மீண்டும் தொடரப்படும் ரயில் பயணம்! பயணிகள் மகிழ்ச்சி!

A repeat train journey to this area! Travelers rejoice!

இந்த பகுதிக்கு மீண்டும் தொடரப்படும் ரயில் பயணம்! பயணிகள் மகிழ்ச்சி! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோன பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.அப்போது போக்குவரத்தும் பெரிதளவில் பாதிக்கப்பட்டது.அதனால் சென்னையில் இருந்து திருப்பதிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் நிறுத்தப்பட்டது.இந்நிலையில் அரக்கோணம் ரயில் பயணிகள் சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு ரயில் பயணிகள் சங்கத்தினர் இணைந்து இந்த ரயில் போக்குவரத்தை மீண்டும் தொடர வேண்டும் என்றும் ரயில்வே நிர்வாகத்துக்கு மனு அளித்தனர். இதையடுத்து தெற்கு ரயில்வே … Read more