ஜென்மத்துக்கும் வாயு தொல்லை வராமல் இருக்கு இந்த 7 வழிகளை பாலோ பண்ணுங்க!!
ஜென்மத்துக்கும் வாயு தொல்லை வராமல் இருக்கு இந்த 7 வழிகளை பாலோ பண்ணுங்க!! மனிதர்களுக்கு இருக்க கூடிய முக்கிய பிரச்சனை வாயு தொல்லை.இந்த வாயு தொல்லை இருக்கும் நபர்கள் பொது வெளியில் பல பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.இதனால் தர்ம சங்கடமான சூழல் உருவாகி நிம்மதியை இழக்கும் நிலை ஏற்படுகிறது.உடலில் இருந்து வெளியேறும் வாயு நாற்றம் இல்லாதவரை எந்த பிரச்சனையும் இல்லை.ஒருவேளை அதிகப்படியான நாற்றம் ஏற்பட்டால் அதற்கு நிச்சயம் தீர்வு காண வேண்டும்.இந்த பாதிப்பை ஆரம்ப நிலையில் கவனிப்பது … Read more