கோவிலுக்கு சென்ற தம்பதியினருக்கு நேர்ந்த சோகம்! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

Tragedy happened to the couple who went to the temple! Intensive treatment in the hospital!

கோவிலுக்கு சென்ற தம்பதியினருக்கு நேர்ந்த சோகம்! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை! ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் அருணகிரி .இவருடைய மனைவி கிருஷ்ணவேணி. இவர்கள் இருவரும் பெருந்துறையில் இருந்து காஞ்சிக்கோவில்லுக்கு செல்வதற்காக சேலம்-கோவை நெடுஞ்சாலையில் மோட்டர்சைகளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அதே பகுதியில் கோவையை சேர்ந்த அஜய்குமார் என்பவர் கோவையில் இருந்து சேலம் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது சாலையை கடக்க முயன்ற அருணகிரி ,கிருஷ்ணவேணி தம்பதியினரின் மோட்டர்சைக்கிளின் மீது கார் மோதியது.அதில் மோட்டர்சைகளில் இருந்து இருவரும் தூக்கி வீசப்பட்டனர். … Read more