தூத்துக்குடி மாவட்டத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு! அச்சத்தில் அப்பகுதி மக்கள்!
தூத்துக்குடி மாவட்டத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு! அச்சத்தில் அப்பகுதி மக்கள்! தூத்துக்குடி மாவட்டம் அண்ணாநகர் முதல் தெருவை சேர்ந்தவர் தன பாண்டியன். இவர் மரம் விற்கும் தொழில் செய்து வருகிறார். இவரது மகன் செல்வகணேஷ் (24). செல்வகணேஷ் நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளார். அன்று இரவு முகமூடி அணிந்து மூன்று மர்ம நபர்கள் அரிவாள் மற்றும் பெட்ரோல் குண்டுடன் அப்பகுதிக்கு வந்துள்ளனர். மேலும் செல்வகணேஷ் வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த … Read more