கேரளா ரெசிபி: மலபார் ஸ்பெஷல் “பெட்டி பத்திரி” – சுவையாக செய்வது எப்படி?

கேரளா ரெசிபி: மலபார் ஸ்பெஷல் "பெட்டி பத்திரி" - சுவையாக செய்வது எப்படி?

கேரளா ரெசிபி: மலபார் ஸ்பெஷல் “பெட்டி பத்திரி” – சுவையாக செய்வது எப்படி? பெட்டி பத்திரி என்பது மலபார் பாணி இஃப்தார் உணவாகும். இது கோதுமை மாவு மற்றும் சிக்கன் வைத்து தயாரிக்கப்படும் சுவையான உணவு வகை ஆகும். இந்த பெட்டி பத்திரியை கேரளா ஸ்டைலில் செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. தேவையான பொருட்கள்:- *சிக்கன் குழம்பு – தேவையான அளவு *கோதுமை மாவு – 1/4 கிலோ *எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு … Read more