ரயில் தண்டவாளத்தில் கண்டெடுக்கப்பட்ட மாணவியின் சடலம் ! நடந்தது என்ன போலீசார் விசாரணை!
ரயில் தண்டவாளத்தில் கண்டெடுக்கப்பட்ட மாணவியின் சடலம் ! நடந்தது என்ன போலீசார் விசாரணை! ஆவடி இந்து கல்லூரி ரயில் நிலையங்களுக்கு இடையில் தண்டவாளம் ஒன்று உள்ளது.அங்கு தினம் தோறும் பணியாளர்கள் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள்.வழக்கம் போல நேற்று பணியாளர்கள் பணியில் ஈடுபட்டனர். அப்போது ரயில் தண்டவாளத்தில் இளம் பெண் ஒருவர் தலை ,முகம் போன்ற பகுதியில் காயங்களுடன் சடலமாக கிடந்துள்ளார்.அதனை கண்ட பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் சம்பவ … Read more