தலைமைச் செயலகத்தில் கருணாநிதியின் முழு உருவப்படம்!! தமிழக அரசு அதிரடி!!
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும், மறைந்த திமுக தலைவருமான மு.கருணாநிதி அவர்கள் கடந்த 2018-ஆம் ஆண்டில் காலமானார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயமே. மேலும், தமிழகத்தில் மிக அதிகபட்சமாக 19 ஆண்டுகள் முதல்வராக பணியாற்றியவர் கருணாநிதி அவர்கள் மட்டுமே. தமிழக சட்டப்பேரவையில் 1957ஆம் ஆண்டு முதல் 2018 வரை எம்எல்ஏவாக இருந்தார். மேலும், கருணாநிதி மறைந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்ட இந்த நிலையில், அவருடைய புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவையில் … Read more