300 பன்றிகளை கொல்ல அரசு உத்தரவு! அடுத்ததாக புதிய தொற்று பரவும் அபாயம்!

Government order to kill 300 pigs! The risk of spreading a new infection next!

300 பன்றிகளை கொல்ல அரசு உத்தரவு! அடுத்ததாக புதிய தொற்று பரவும் அபாயம்! தற்பொழுது தான் கொரோனா தொற்றிலிருந்து மக்கள் மீண்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக குரங்கு அம்மை இந்தியாவில் காலடி எடுத்து வைத்து பரவி வருவதாக கூறினார். இது முடிவதற்குள்ளேயே ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் தற்பொழுது பரவி வருகிறது. கேரள மாநிலத்தில் வயநாடு என்ற மாவட்டத்தில் பன்றி பண்ணை ஒன்று உள்ளது. அங்குள்ள பன்றிகள் அனைத்தும் தொடர்ந்து உயிரிழந்து வந்தது. சந்தேகம் அடைந்து உயர்ந்த பன்றிகளின் மாதிரிகளை … Read more

மனிதனுக்கு பன்றியின் இதயத்தை பொருத்திய மருத்துவர்கள்! இது எங்கே, எப்படி நடந்தது?

மனிதனுக்கு பன்றியின் இதயத்தை பொருத்திய மருத்துவர்கள்! இது எங்கே, எப்படி நடந்தது? அமெரிக்காவை சேர்ந்தவர் டேவிட் பென்னட் இவருக்கு வயது 57. இவரின் உயிரை காப்பாற்ற அவருக்கு மாற்று இதயம் பொருத்த வேண்டியிருந்தது. ஆனால் மருத்துவ காரணங்களால், மனித இதயம் பொருத்துவதற்கு அவரது உடல்நிலை ஒத்துழைக்கவில்லை. எனவே டேவிட் பென்னட்டை காப்பாற்றுவதற்காக இறுதி முயற்சியாக அவருக்கு மரபணு மாற்றப்பட்ட  பன்றியின் இதயத்தை பொருத்த மருத்துவர்கள் முடிவு செய்தனர். இதற்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அனுமதியளிக்கவே, … Read more

மனிதருக்கு பொருத்தப்பட்ட பன்றியின் சிறுநீரகம்!

மனிதனுக்கு விலங்குகளின் உறுப்புகளை பொருத்தும் ஆராய்ச்சிகள் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. இந்த சோதனைகள் வெற்றி பெற்றால் மனித உறுப்புக்கு தட்டுப்பாடு இருக்காது. சமீபத்தில் பெண் ஒருவருக்கு பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இந்த ஆராய்ச்சி வெற்றி அடைந்துள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் NYU மருத்துவ மனையில் இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. அந்த மருத்துவமனையில் மூளை சாவு அடைந்த பின் ஒருவரை இந்த ஆராய்ச்சிக்காக பயன்படுத்தி இருக்கிறார்கள். மூளை சாவு அடைந்தவரின் உறவினர்களின் அனுமதியோடு … Read more

மனிதனுக்கு விலங்கின் அந்த பாகத்தை வைத்து ஆராய்ச்சி! வெற்றி அடைந்த அதிசயம்!

Research to put that part of the animal to man! The miracle of success!

மனிதனுக்கு விலங்கின் அந்த பாகத்தை வைத்து ஆராய்ச்சி! வெற்றி அடைந்த அதிசயம்! பொதுவாக விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு உறுப்பு மாற்றம் செய்யும் முயற்சி, பல ஆண்டுகளாக நடைபெற்ற வண்ணமே உள்ளது. ஆரம்ப காலத்தில் மனிதனுக்கு மிக நெருங்கிய இனமான மனித வகை குரங்குகளிடமிருந்து உறுப்பு மாற்றம் செய்யும் முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுப்பட்டனர். அதன்பிறகு பல கட்ட முன்னேற்றத்தைத் பெற்றுள்ள ஆராய்ச்சி தற்போது மிகப்பெரிய மைல் கற்களை தொட்டுள்ளது. ஏனென்றால் பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்கு பொருத்தி அதில் அவர்கள் வெற்றியும் … Read more