பிசாசு 2 படத்துக்காக ஆண்ட்ரியாவின் நிர்வாணக் காட்சிகள் ஷூட் செய்யவே இல்லை… இயக்குனர் மிஷ்கின்!

பிசாசு 2 படத்துக்காக ஆண்ட்ரியாவின் நிர்வாணக் காட்சிகள் ஷூட் செய்யவே இல்லை… இயக்குனர் மிஷ்கின்! இயக்குனர் மிஷ்கின் எழுதி இயக்கியுள்ள பிசாசு 2 திரைப்படத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ளார். இயக்குனர் மிஷ்கின் தற்போது பிசாசு 2 திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். அதில் ஆண்ட்ரியா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்துக்கு இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். பூர்ணா, சந்தோஷ் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்து கிராபிக்ஸ் உள்ளிட்ட பணிகள் நடந்து வரும் … Read more

ஒரு ப்ரோமோஷனும் இல்லை… ஆகஸ்ட் 31 ஆம் தேதி ரிலீஸ் ஆகுமா பிசாசு 2?

ஒரு ப்ரோமோஷனும் இல்லை… ஆகஸ்ட் 31 ஆம் தேதி ரிலீஸ் ஆகுமா பிசாசு 2? பிசாசு 2 திரைப்படம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆண்ட்ரியா, பூர்ணா, சந்தோஷ் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள பிசாசு 2 திரைப்படத்தை இயக்கு முடித்துள்ளார் மிஷ்கின். அதில் ஆண்ட்ரியா பாதிரியார் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்துக்கு இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். பூர்ணா மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் … Read more

பிசாசு 2 :ஆண்ட்ரியாவின் நிர்வாணக் காட்சிகள் நீக்கம்… இயக்குனர் மிஷ்கின் எடுத்த அதிரடி முடிவு!

பிசாசு 2 :ஆண்ட்ரியாவின் நிர்வாணக் காட்சிகள் நீக்கம்… இயக்குனர் மிஷ்கின் எடுத்த அதிரடி முடிவு! பிசாசு 2 திரைப்படத்தில் ஆண்ட்ரியா சில நிமிடங்களுக்கு நிர்வாணமாக நடித்துள்ளதாக இயக்குனர் மிஷ்கின் அறிவித்திருந்தார். மிஷ்கின் இயக்கிய 2016 ஆம் ஆண்டு வெளியான பிசாசு திரைப்படம் தேய்வழக்கு பேய் படங்களுக்கு மத்தியில் வித்தியாசமான திரைப்படம் என பெயர் பெற்றது. அதில் அவர் பேயை தேவதைபோல் காண்பித்து இருப்பார். அந்த படத்தின் இரண்டாம் பாகமாக தற்போது பிசாசு 2 இயக்கி வருகிறார் மிஸ்கின். … Read more

பிசாசு 2 படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த ஆண்ட்ரியா… வைரலாகும் போஸ்டர்!

ஆண்ட்ரியா நடிப்பில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் பிசாசு 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஆண்ட்ரியா பன்முகத்திறமைக் கொண்டவர். ஒரு பாடகியாக இருந்து பின் திரை உலகில் கால்பதித்து, ஆயிரத்தில் ஒருவன், பச்சைக்கிளி முத்துச்சரம் போன்ற படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி நடிகையாக வலம் வந்தார். பின்னணிப் பாடகியாக இருந்த ஆண்ட்ரியாவை தன்னுடைய பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் அறிமுகம் செய்துவைத்தார் கௌதம் மேனன்.பிறகு ஆயிரத்தில் … Read more

பிசாசு 2 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் … ஆண்ட்ரியா வெளியிட்ட வைரல் வீடியோ

பிசாசு 2 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் … ஆண்ட்ரியா வெளியிட்ட வைரல் வீடியோ ஆண்ட்ரியா நடிப்பில் மிஷ்கின் இயக்கும் பிசாசு 2 திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஆண்ட்ரியா பன்முகத்திறமைக் கொண்டவர். ஒரு பாடகியாக இருந்து பின் திரை உலகில் கால்பதித்து, ஆயிரத்தில் ஒருவன், பச்சைக்கிளி முத்துச்சரம் போன்ற படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி நடிகையாக வலம் வந்தார். பின்னணிப் பாடகியாக இருந்த ஆண்ட்ரியாவை தன்னுடைய … Read more

திரையரங்கில் தான் என் படம் வெளியாகும்!! பிரபல இயக்குனர் அதிரடி!!

My movie will be released in theaters !! Famous Director Action !!

திரையரங்கில் தான் என் படம் வெளியாகும்!! பிரபல இயக்குனர் அதிரடி!! மிஷ்கின் என தொழில்ரீதியாக அறியப்பட்ட சண்முகராஜா ஒரு இந்திய திரைப்பட இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர், நடிகர், பாடகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். 2006 ஆம் ஆண்டு சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அவரது அடுத்தடுத்த அஞ்சாதே, நந்தலாலா, ஓநாயும் ஆட்டுக்குட்டியும் மற்றும் பிசாசு ஆகிய திரைப்படங்கள் விமர்சன ரீதியான பாராட்டுகளைப் பெற்றன. நந்தலாலா திரைப்படத்தின் மூலம் திரைப்படத்தில் அறிமுகமானார். அந்தப் … Read more

ஆண்ட்ரியாவுக்கு கண்டிப்பாக இது கிடைக்கும்! மிஸ்கின் நம்பிக்கை!

மிஷ்கின் இயக்கி வரும் பிசாசு இரண்டாம் பாகத்தில் ஆண்ட்ரியா நடித்து வருகிறார். இந்த படத்தில் நடித்ததற்காக ஆண்ட்ரியாவுக்கு கண்டிப்பாக தேசிய விருது கிடைக்கும் என்று நம்பிக்கை அளித்துள்ளார்.சித்திரம் பேசுதடி ,அஞ்சாதே ,ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு , சைக்கோ துப்பரிவாலன், என பல்வேறு வெற்றி படங்களை இயக்கியுள்ளார் மிஸ்கின். அவரது பேச்சு எப்பொழுதுமே மற்றவர்களை கவர்ந்திழுக்கும் விதமாக தான் இருக்கும்.மேலும் அவர் இயக்கிய பிசாசு படம் மிகவும் வெற்றியடைந்ததால், அடுத்தது பிசாசு படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்கி வருகிறார். … Read more