பீத்தாம்பரி பவுடர் இனி காசு கொடுத்து வாங்க வேண்டாம்!! கோதுமை மாவு இருந்தால் வீட்டிலேயே தயார் செய்யலாம்!
பீத்தாம்பரி பவுடர் இனி காசு கொடுத்து வாங்க வேண்டாம்!! கோதுமை மாவு இருந்தால் வீட்டிலேயே தயார் செய்யலாம்! உங்கள் அனைவரது வீடுகளிலும் செம்பு, பித்தளை பாத்திரங்கள் இருக்கும். இவை வீட்டு பூஜை அறைகளில் அதிகம் காணப்படும். தொடர்ந்து பயன்படுத்துவதால் செம்பு, பித்தளை பொருட்கள் அதன் பொலிவை இழந்து பழையது போல் காட்சியளிக்கும். இந்த பொருட்களை பளிச்சென்று மாற்ற பீத்தாம்பரி பவுடர் வீட்டிலேயே தயார் செய்து பயன்படுத்தலாம். தேவையான பொருட்கள்:- 1)கோதுமை மாவு – 1 கப் 2)சிட்ரிக் … Read more