கொரோனா வைரஸ்க்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதாக ஆய்வில் தகவல்!!
கொரோனா வைரஸ்க்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதாக ஆய்வில் தகவல்!! கடந்த சில ஆண்டுகளாக கொரோனா வைரஸ்க்கு எதிராக தடுப்பூசி உருவாக்கும் ஆய்வுகள் தொடர்ந்து நடைபறுகிறது. கொரோனா வைரஸின் வீரியத்தை குறைத்து அதை உடலுக்குள் செலுத்துவதை அடிப்படையாக கொண்டுள்ளன. ஆனால் அமெரிக்காவில் உள்ள பைசர் மாடர்னா நிறுவனங்கள் உருவாக்கியுள்ள தடுப்பூசியில் எம்.ஆர்.என்.ஏ. தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி தயாரிப்பில் இதுவரை காணாத தொழில்நுட்பமாக விளங்குகிறது.இதில் எளிதாகவும் விரைவாகவும் தடுப்பூசி தயாரிக்கலாம் என சொல்லப்படுகிறது. கொரோனா வைரஸ் ஆர்.என்.ஏ. என்ற … Read more