பருவமழைக்கு குட் பாய் சொல்லும் நாள் வந்துவிட்டது மக்களே!

பருவமழைக்கு குட் பாய் சொல்லும் நாள் வந்துவிட்டது மக்களே! கடந்த 2023 ஆம் ஆண்டு ஆரம்பம் எப்படி இருந்தது என்று தெரியவில்லை. ஆனால் ஆண்டு இறுதி மறக்க முடியாத ஒன்றாக தடம் பதித்துவிட்டு சென்று விட்டது. கடந்த அக்டோபர் மாதம் பிள்ளையார் சுழி போட்ட வடகிழக்கு பருவமழை ஆரம்பத்தில் என்னவோ சலிப்பாகத் தான் பெய்தது. ஆனால் நாட்கள் நகர நகர அதன் பத்ரகாளி ஆட்டத்தை காட்ட தொடங்கிவிட்டது. இதில் மிக்ஜாம் புயல் இடையில் வந்து வட தமிழக்தை … Read more

தென் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை! இன்று ஆறு இரயில்கள் ரத்து!

தென் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை! இன்று ஆறு இரயில்கள் ரத்து! தமிழகத்தின் தென் மாவட்டங்களில் தற்பொழுது கனமழை பெய்து வருவதால் ஆறு இரயில்கள் இரத்து செய்யப்படுவதாக இரயில்வே நிர்வாகம் தற்பொழுது அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கி பெய்து வரும் நிலையில் சென்னை தற்பொழுது மழையில் இருந்து மீண்டு வந்து கொண்டிருக்கின்றது. இந்நிலையில் தமிழகத்தில் தென் மாவட்டங்களில் வடகிழக்கி பருவ மழை தீவிரமடைந்துள்ளது. தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகர்கோவில் பான்ற … Read more

நான்கு மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை! தமிழக அரசு அறிவிப்பு!!

நான்கு மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை! தமிழக அரசு அறிவிப்பு!! புயல் காரணமாக சென்னை உள்பட நான்கு மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு இன்று(டிசம்பர்5) விடுமுறையை அறிவித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை புயலாக உருமாறியது. இந்த புயலுக்கு மிக்ஜம் புயல் என்று பெயர் வைக்கப்பட்டது. மேலும் இந்த புயலின் பாதிப்பு மற்றும் தாக்கம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய … Read more