போடப்படும் முழு ஊரடங்கு! மோடியின் திடீர் ஆலோசனைக்கூட்டம்!
போடப்படும் முழு ஊரடங்கு! மோடியின் திடீர் ஆலோசனைக்கூட்டம்! சென்ற ஆண்டை விட தற்போது தற்போது கொரோனாவின் 2-வது அலை உருவாகி வருகிறது.இந்த இரண்டாவது அலையானது சுனாமி போல அதி வேகத்தில் பரவி வருகிறது.தினசரி தொற்று பாதிப்பு 3 லட்சத்தை தாண்டி உறுதியாகி வருகிறது.அதே போல தினசரி பலி எண்ணிக்கையும் 3,500 தாண்டி வருகிறது.மருத்துவமனைகளில் படுக்கைகள் இன்றியும் ஆக்சிஜன் இன்றியும் கொரோனா நோயாளிகள் தவித்து வருகின்றனர்.அதிக அளவு கொரோனா தொற்று உறுதியாகி வருவதால் அதை சாமாளிக்கவும் மத்திய மற்றும் … Read more