மின்கட்டணம், பேருந்து கட்டணம், சொத்துவரி உயர்த்தப்படுமோ? அன்புமணி ராமதாஸ் அச்சம்!

Anbumani Ramadoss and bus

மின்கட்டணம், பேருந்து கட்டணம், சொத்துவரி உள்ளிட்ட அனைத்தும் உயர்த்தப்படுமோ? என்ற பதற்றம் ஏற்பட்டுள்ளதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக இளைஞரணித் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் சென்னையில் இன்று வெளியிட்டிருக்கிறார். தமிழகத்தின் பொதுக்கடன் ரூ. 5.70 லட்சம் கோடியாகவும், மின்வாரியம், போக்குவரத்துக்கழகங்கள் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களின் கடன் மட்டும் ரூ. 2 லட்சம் கோடியாகவும் அதிகரித்து … Read more

தலைவர்களின் சாதிப் பெயரை நீக்க அதிகாரம் கொடுத்தது யார்? ஆதாரத்துடன் வெளுத்தெடுக்கும் மருத்துவர் ராமதாஸ்

Dr Ramadoss PMK-News4 Tamil Latest Online Tamil News Today

தலைவர்களின் சாதிப் பெயரை நீக்க அதிகாரம் கொடுத்தது யார்? ஆதாரத்துடன் வெளுத்தெடுக்கும் மருத்துவர் ராமதாஸ் கடந்த காலங்களில் திமுகவின் செயல்பாடுகளை தீவிரமாக எதிர்த்து வந்த கட்சிகளில் பாமக தான் முதன்மையானது.பாமகவின் வேட்பாளர்கள் நிற்கும் தொகுதிகளில் திமுக தலைமை சிறப்பு கவனம் செலுத்தி பிரச்சாரம் செய்யும் அளவிற்கு இரு கட்சிகளுக்கு இடையேயும் மோதல் போக்கு நீடித்து வந்தது. ஆனால் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தது முதல் பாமக மற்றும் திமுக … Read more

சாதியை ஒழிக்க அறிஞர்கள் அடையாளத்தை சிதைப்பதா? ராமதாஸ் வேண்டுகோள்

Do scholars distort identity to eradicate caste? Ramadas request

சாதியை ஒழிக்க அறிஞர்கள் அடையாளத்தை சிதைப்பதா? ராமதாஸ் வேண்டுகோள் தற்போதைய திமுக அரசு பதவியேற்ற பின்னர் தமிழகத்தில் பல்வேறு முக்கிய பதவிகளுக்கு தங்களுக்கு சாதகமாக செயல்படுபவர்களை நியமித்து வருகிறது.அந்த வகையில் பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனி தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராக நியமிக்கப்பட்டார்.இவரின் நியமனத்திற்கு எதிராக அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் குரலெழுப்பிய நிலையிலும் திமுக அவரின் பதவியை உறுதி செய்தது.இந்நிலையில் பள்ளி பாடப் புத்தகங்களில் உள்ள அறிஞர்களின் பெயருக்கு பின்னால் உள்ள சாதியின் … Read more

40 ஆண்டு கால வேதனை மகிழ்ச்சியாக மாறியது-ராமதாஸ் பெருமிதம்

Dr-Ramadoss-News4-Tamil-Latest-Online-Tamil-News-Today

40 ஆண்டு கால வேதனை மகிழ்ச்சியாக மாறியது-ராமதாஸ் பெருமிதம் 40 ஆண்டுகளுக்கு பிறகு டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆடவர் அணி வெண்கலப் பதக்கம் வென்றிருப்பது எல்லையில்லா மகிழ்ச்சியை அளிப்பதாகவும், அடுத்து நடக்கவுள்ள 2024 பாரிஸ் ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்தியா தங்கப் பதக்கம் வெல்ல வேண்டுமென்றும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தன்னுடைய வாழ்த்தையும், விருப்பத்தையும் தெரிவித்துள்ளார் பல்வேறு சவாலுக்கு மத்தியில் இந்திய ஹாக்கி அணியானது நடந்துவரும் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவிற்கு … Read more

பாமகவின் கனவு திட்டத்தை நிறைவேற்றும் தமிழக அரசு! மகிழ்ச்சியில் தொண்டர்கள்

Dr Ramadoss with MK Stalin

பாமகவின் கனவு திட்டத்தை நிறைவேற்றும் தமிழக அரசு! மகிழ்ச்சியில் தொண்டர்கள் தமிழக அரசியலில் ஆட்சிக்கு வரவில்லை என்றாலும் ஆட்சியிலிருந்தால் என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அனைத்தையும் தவறாமல் செய்து வருவது பாட்டாளி மக்கள் கட்சி.அந்த வகையில் கூட்டணி கட்சியோ அல்லது எதிர்க் கட்சியோ என எதுவாக இருந்தாலும் ஆளும் அரசின் தவறுகளை பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தவறாமல் சுட்டி காட்டி வருகிறார். அதே போல ஆளும் அரசுக்கு உதவியாக மக்கள் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்களையும் ஆலோசனையாக … Read more

10.5 சதவீத உள்ஒதுக்கீடு! ஜிகே மணி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

10.5 சதவீத உள்ஒதுக்கீடு! ஜிகே மணி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்கம், சமூக முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட மூன்று அமைப்புகளும் ஒன்றாக இணைந்து மருத்துவர் ராமதாஸ் அவர்களுக்கு இணையதளம் மூலமாக பாராட்டு விழா நடத்துவதற்கு தீர்மானம் செய்து இருக்கின்றார்கள் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஜிகே மணி தெரிவித்திருக்கின்றார். இது தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஜிகே மணி வெளியிட்டிருக்கும் இந்த அறிக்கை ஒன்றில் தமிழ்நாட்டில் கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் வன்னியர் சமூகத்தை சார்ந்தவர்களுக்கு 10.5 சதவீத இட … Read more

மருத்துவர் ராமதாஸுக்கு 83 வது பிறந்த நாள்! பிரதமர் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து 

Dr-Ramadoss-News4-Tamil-Latest-Online-Tamil-News-Today

மருத்துவர் ராமதாஸுக்கு 83 வது பிறந்த நாள்! பிரதமர் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து இன்று ஜூலை 25 ஆம் தேதி பிறந்தநாள் காணும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்களுக்கு பாரத பிரதமர் மோடி மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத தலைவராக விளங்கி வரும் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் 82 வயதை நிறைவு செய்கிறார். தேசிய அளவில் சமூக நீதிக்காக … Read more

அன்புமணி ராமதாஸின் வலியுறுத்தல்! ரத்து செய்யுமா தமிழக அரசு!

Anbumani Ramadas' insistence! Will the Tamil Nadu government cancel it?

அன்புமணி ராமதாஸின் வலியுறுத்தல்! ரத்து செய்யுமா தமிழக அரசு! தமிழ்நாட்டின் அரசு பணிகளுக்கு தமிழக அரசு பல்வகை நேர்முகத்தேர்வுகளை நடத்தி வருகிறது.இத்தேர்வுகள் நடத்தப்படும் போதெல்லாம் பல்வகை முறைக்கேடுகள் நடப்பதாக குற்றச்சாட்டுக்கள் நடந்த வண்ணமாகதான் உள்ளது.இதனை நேர்மையாக நடத்தும்படி பல தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.மற்றத்தலைவர்கள் போலவே அன்புமணி ராமதாஸ் தற்போது வலியுறுத்தியுள்ளார். அவர் ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது,தற்போது கர்நாடக மாநிலத்தில் அனைத்து நேர்முகத்தேர்வுகளையும் ரத்து செய்து உள்ளது.இதனால் தகுதியானவர்களுக்கு அனைவருக்கும் அரசு பணி கிடைக்கும்.இது பெருமளவு வரவேற்குறியதாகும்.அம்மாநிலத்தில் உள்ளதை … Read more

உச்சநீதிமன்றம் தெளிவாக கூறியும் தாமதபடுத்தும் மத்திய அரசு! நிறைவேற்ற வேண்டுமென ராமதாஸ் வலியுறுத்தல்

Dr Ramadoss PMK-News4 Tamil Latest Online Tamil News Today

உச்சநீதிமன்றம் தெளிவாக கூறியும் தாமதபடுத்தும் மத்திய அரசு! நிறைவேற்ற வேண்டுமென ராமதாஸ் வலியுறுத்தல் மருத்துவக்கல்வியில் அகில இந்திய தொகுப்பில் ஓ.பி.சி ஒதுக்கீட்டை தாமதிக்கக் கூடாது!என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. மருத்துவக் கல்விக்கான அகில இந்தியத் தொகுப்பில் தமிழ்நாட்டில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கத் தயாராக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. ஆனால், அதற்காக மத்திய அரசு முன்வைத்திருக்கும் நிபந்தனை, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட … Read more

சென்னையில் அணில்கள் பூமிக்கு அடியில் ஓடுகின்றனவோ? அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ராமதாஸ் கேள்வி

Dr Ramadoss-News4 Tamil Latest Political News for Tamil Nadu Assembly Election 2021

சென்னையில் அணில்கள் பூமிக்கு அடியில் ஓடுகின்றனவோ? அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ராமதாஸ் கேள்வி தமிழகத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் பதவியேற்றுள்ள புதிய அரசில் செந்தில் பாலாஜி மின்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.மின்துறை அமைச்சராக பதவியேற்றுள்ள இவர் துறை சார்ந்த பணியை கவனிக்கிறாரோ இல்லையோ சேலம் மாவட்டத்தில் திமுகவை வளர்க்கும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.இந்நிலையில் தமிழகத்தில் நிலவும் மின்வெட்டு குறித்து அமைச்சர் அளித்த பதில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. குறிப்பாக கடந்த சட்டமன்ற தேர்தல் பரப்புரையின் … Read more