உயர்நீதிமன்றமே ஆணையிட்டும் செயல்படுத்த மறுக்கும் தேர்வு வாரியம்! மருத்துவர் ராமதாஸ் கண்டனம்
உயர்நீதிமன்றமே ஆணையிட்டும் செயல்படுத்த மறுக்கும் தேர்வு வாரியம்! மருத்துவர் ராமதாஸ் கண்டனம் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் இடஒதுக்கீட்டு விதிகள் மீறப்பட்டிருப்பதை சமீபத்தில் பாமக சார்பாக சுட்டி காட்டிய நிலையில் உயர் நீதிமன்றமும் அதை ஆதரவாக தீர்ப்பளித்துள்ள நிலையில் தேர்வாணையம் இதை செயல்படுத்த மறுப்பது கண்டிக்கதக்கது என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் “ஆசிரியர்கள் தேர்வு: சமூகநீதி தீர்ப்புக்குஎதிராக வாரியம் மேல்முறையீடு செய்வதா?” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது. முதுநிலை … Read more