தலை முடியை வெட்ட சொன்னது குத்தமா! கடலூர் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவன் தற்கொலை முயற்சி!
தலை முடியை வெட்ட சொன்னது குத்தமா! கடலூர் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவன் தற்கொலை முயற்சி! கள்ளக்குறிச்சி அருகே சின்னசேலம் பகுதியில் பள்ளி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் வன் முறையாக வெடித்தது. இதனையடுத்து சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே பிளஸ் ஒன் மாணவி பள்ளியில் தற்கொலை செய்யும் முயற்சியும் அரங்கேறியது. மேலும் நேற்றுமுன்தினம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு பள்ளியில் பிளஸ் 1 மாணவன் இரண்டாம் மாடியில்லிருந்து தற்கொலை செய்ய முயற்சி செய்த சம்பவமும் … Read more