ஓடும் பள்ளி பேருந்தில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை!.. கதறும் பெற்றோர்!..

child

குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. இதற்காகவே போக்சோ சட்டமும் கொண்டு வரப்பட்டது. கடந்த சில வருடங்களாகவே இந்த சட்டத்தின் கீழ் பலரும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். ஆனாலும், குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறைகள் குறைந்தபாடில்ல்லை. அதிலும் கடந்த சில மாதங்களாக இது தொடர்பான செய்திகளை அதிகம் பார்க்க முடிகிறது. செங்கல்பட்டு மாவட்டம் பாலூரில் அதிர்ச்சி கொடுக்கும் சம்பவம் நடந்திருக்கிறது. பாலூர் கிராமத்தில் பல குடும்பங்கள் வசிக்கிறது. … Read more

பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்.. குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்காமல் பாதிக்கப்பட்ட பெண் மீது வழக்குபதிவு..!

பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்ணுக்கு எதிராக வழக்குபதிவு செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் நந்தியாலா மாவட்டம், கோலிமி குண்ட்லா பகுதியில், மகள் வாய் பேச முடியாத, காது கேட்காத மாற்று திறனாளி பெண் ஒருவர் வசித்து வந்தார். சம்பவதன்று, அந்த பெண்ணின் பெற்றோர் வேலைக்கு சென்று விட்டு நிலையில், அந்த பெண் மட்டும் தனியே இருந்துள்ளார். இதனை அறிந்த அந்த பகுதியை சேர்ந்த வெங்கட்ராமன் என்பவர் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய … Read more

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தலைமையாசிரியர்… உருட்டுகட்டையால் சரமாரியாக தாக்கிய மாணவிகள்..!

பாலியல் தொல்லை அளித்த தலைமையாசிரியரை மாணவிகள் உருட்டுகட்டையால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், மண்டியா மாவட்டம்,கட்டேரி கிராமத்தில் மகளிர் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் 30க்கும் மேற்பட்ட மாணவிகள் அருகில் உள்ள தங்கும் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் சின்மயமூர்த்தி என்பவர் தலைமையாசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில மாதங்களாக மாணவிகள் தங்கும் விடுதிக்கு வந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.அப்போது அவர் சில மாணவிகளை தனது … Read more

முத்த போட்டோ.. 17 வயது மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சிறுவன்..!

முத்தம் கொடுத்த போட்டோவை வைத்து சிறுவன் 17 வயது மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், வயது வித்யாசம் இன்றி பெண்கள் சிறுமிகளுக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் நடைபெறுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அது போன்ற ஒரு சம்பவம் மீண்டும் அரங்கேறியுள்ளது. மகராஷ்டிரா மாநிலம், மும்பையை அடுத்த பாந்தரா பகுதியில் 17 வயது சிறுமி ஒருவர் வசித்து வந்தார். இந்த சிறுமியின் பிறந்தநாள் … Read more

பள்ளிபருவ காதல்… நிர்வாண படம் எடுத்து மிரட்டிய வாலிபர்.. சொந்த வீட்டிலேயே திருடிய 12 வயது சிறுமி..!

நிர்வாணபடம் எடுத்து மிரட்டியதால் சொந்த வீட்டிலேயே சிறுமி திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் தொழிலதிபர் ஒருவர் வசித்து வருகிறார். இவரது 12 வயது மகள் அங்குள்ள பள்ளியில் படித்து வந்தார். கடந்த 2019ம் ஆண்டு அவரது பள்ளியில் அமான் என்பவரை சந்தித்தார். பின்னர், இருவரும் நெருக்கமாக பேசி வந்துள்ளனர்.சில நாட்களுக்கு பின் அவரை ஒரு அறைக்கு அழைத்து சென்று நிர்வாணமாக படங்கள் எடுத்துள்ளார். அதன்பின்னர், அந்த படங்களை வைத்து அவர் சிறுமியை மிரட்டியதாக … Read more

பெற்ற குழந்தை என பாராமல் ஒன்ரறை வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை.. சைக்கோ தந்தை கைது..!

ஒன்ரறை வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த கொடூர தந்தையை காவல்துறையினர் கைது செய்தனர். நாட்டில் பெண்களுக்கு எதிராக பல பாலியல் குற்றங்கள் தினம்தோறும் நடந்து வருகிறது. குழந்தைகள் பெரியவர்கள் என வயது வித்யாசமின்றி பாலியல் தொல்லைகள் கொடுத்து வருகிறனர். அதிலும் வீட்டில் உள்ளவர்களாலேயே இந்த கொடுமை நடப்பது கொடுமையின் உச்சம். அப்படி ஒரு சம்பவம் திருச்சியில் அரங்கேறியுள்ளது. திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ஒரு கிராமத்தி ராமராஜ் என்பவர் வசித்து வந்தார். கூலி தொழிலாளியான இவர் கஞ்சா … Read more

போக்சோ பதியனுமா? காவல்துறையினருக்கு அதிரடி உத்தரவு அளித்த டிஜிபி..!

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு போக்சோ வழக்கு பதிவு செய்யப்படுகிறது.கடந்த 2012ம் ஆண்டு இயற்றப்ட்ட இந்த சட்டத்தின் படி குற்றவாளிகளுக்கு குறைந்தபட்சமாக 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் அதிகபட்சமாக ஆயுள் தண்டனையும் வழங்கப்படும். இந்நிலையில், போக்சோ வழக்கு குறித்து அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் மாநகர காவல் ஆணையர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உயர் நீதிமன்றத்தின் சிறுவர் நீதிக்குழு மற்றும் போக்சோ குழு போக்சோ சட்டத்தினை ஆய்வு செய்து போக்சோ … Read more

13 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை.. 8ம் வகுப்பு மாணவர்களை கைது செய்த காவல்துறையினர்..மும்பையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 8ம் வகுப்பு மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. வயது வித்யாசமின்றி பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டு வருகின்றனர். மும்பையில் 13 வயது சிறுமியை 8ம் வகுப்பு மாணவர்கள் பாலியல் வன்கொடுமை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகராஷ்டிரா மாநிலம், மும்பை மாட்டுங்கா பகுதியில் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில், 13 வயது சிறுமி ஒருவர் படித்து வருகிறார். … Read more

முடி வெட்டுவதற்காக வந்த சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு வழங்கிய சலூன் கடை உரிமையாளர்! போக்சோவில் கைது செய்த காவல்துறையினர்!

கோயமுத்தூர் மாவட்டம் கிணத்துக்கடவு லட்சுமி நகரை சார்ந்தவர் மணிகண்டன்(53). இவர் கிணத்துக்கடவில் ஒரு சலூன் வைத்திருக்கிறார். சம்பவம் நடைபெற்ற அன்றைய தினம் அந்தப் பகுதியைச் சார்ந்த ஒரு இளம் பெண் தன்னுடைய மகன் மற்றும் 3 வயது மகளை முடி வெட்டுவதற்காக அவருடைய கடைக்கு அழைத்து வந்திருக்கிறார். மணிகண்டன் முதலில் அவருடைய மகனுக்கு முடி வெட்டிவிட்டு அதன் பின்னர் அவருடைய மகளுக்கு முடி விட்டிருக்கிறார். அந்த சமயத்தில் பணம் எடுப்பதற்காக அந்த இளம் பெண் வெளியே புறப்பட்டு … Read more

12ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு செக்ஸ் டார்ச்சர்! ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு!

அரக்கோணத்தை அடுத்துள்ள காவேரிப்பாக்கம் என்ற இடத்தில் ஒரு அரசு மகளிர் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் முருகன், இவர் இந்த பள்ளியில் 12ம் வகுப்பு பயின்று வரும் ஒரு மாணவிக்கு பாலியல் தொல்லை வழங்கியுள்ளார். அவர் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தது தொடர்பாக அந்த மாணவி தன்னுடைய பெற்றோரிடம் தெரிவித்து அழுது இருக்கிறார். மாணவி சொன்னதை கேட்ட பெற்றோர்கள் அதிர்ந்து போயினர். இதனை தொடர்ந்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெற்றோர்கள் … Read more