அரிசியில் இனி இதை சேர்க்கக்கூடாது! உணவு பாதுகாப்பு தர நிர்ணயம் அதிரடி உத்தரவு!
அரிசியில் இனி இதை சேர்க்கக்கூடாது! உணவு பாதுகாப்பு தர நிர்ணயம் அதிரடி உத்தரவு! அரிசியில் செயற்கை நிறமூட்டிகள் சேர்ப்பதை உணவு பாதுகாப்பு தர ஆணையம் தடை விதித்துள்ளது. பெரும்பாலான மக்களின் விருப்ப உணவு பிரியாணி. இந்த பிரியாணி தயார் செய்வதற்கு மக்கள் அனைவரின் தேர்வு மற்றும் முதலிடத்தில் இருப்பது பாசுமதி அரிசியே. அரிசி வகைகளில் பாசுமதி அரிசிக்கு என்று தனி முக்கியத்துவம் உண்டு. நீளமான மற்றும் அதிக நறுமணம் கொண்ட இந்த அரிசியில் செய்யப்படும் உணவுப் பொருட்களை … Read more