ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பொலார்ட் அறிவிப்பு.. இனிய நினைவுகளை பகிர்ந்த மும்பை இந்தியன்ஸ் வீரர்கள்..!

ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பொலார்ட் அறிவிப்பு.. இனிய நினைவுகளை பகிர்ந்த மும்பை இந்தியன்ஸ் வீரர்கள்..!

வெஸ்ட் இன்டிஸ் அணியின் சிறந்த பேட்ஸ்மேனாக கருதப்படுபவர் பொலார்ட்.  இவரின் பேட்டிங்கிற்கும் பந்து வீச்சுக்கும் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சர்வதேச போட்டிகளில் வெஸ்ட் இன்டிஸ் வீராக போட்டியிடும் பொலார்ட் ஐபிஎல் மும்பை இந்தியன்ஸ் அணியின் தவிர்க்க முடியாத பேட்ஸ் மேனாக அறியப்படுகிறார். பல போட்டிகளில் இவரின் பங்களிப்பு அந்த அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றுள்ளது. சர்வதேச போட்டிகளில் இருந்து விலகுவதாக இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அறிவித்தார். ஆனால், அவர் ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் … Read more

இத்தன வருஷம் விஸ்வாசத்துக்கு மரியாத இல்ல… ஐபிஎல் க்கு முழுக்கு போட்ட பொல்லார்டு!

இத்தன வருஷம் விஸ்வாசத்துக்கு மரியாத இல்ல… ஐபிஎல் க்கு முழுக்கு போட்ட பொல்லார்டு!

இத்தன வருஷம் விஸ்வாசத்துக்கு மரியாத இல்ல… ஐபிஎல் க்கு முழுக்கு போட்ட பொல்லார்டு! ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், 2010 இல் தொடங்கிய 13 ஆண்டுகால விளையாட்டு வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கீரன் பொல்லார்டை விடுவித்தது. இதையடுத்து பொல்லார்ட் இப்போது ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு முழுக்கு போட்டுள்ளார். மும்பையுடனான அவரது உறவு முடிவுக்கு வரவில்லை: அவர் பேட்டிங் கேட்ச் ஆக அவர்களுடன் இணைந்தார். பல போட்டிகளில் (இறுதிப் போட்டிகள் உள்பட) சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை … Read more

பொல்லார்டுக்கு டாட்டா காட்டிய மும்பை இந்தியன்ஸ்… ஏலத்தில் எடுக்கப் போவது யார்?

பொல்லார்டுக்கு டாட்டா காட்டிய மும்பை இந்தியன்ஸ்… ஏலத்தில் எடுக்கப் போவது யார்?

பொல்லார்டுக்கு டாட்டா காட்டிய மும்பை இந்தியன்ஸ்… ஏலத்தில் எடுக்கப் போவது யார்? மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கைரன் பொல்லார்டு அந்த அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இதுவரை ஐபிஎல் தொடர்களிலேயே அதிகமான முறை கோப்பையை வென்ற அணி மும்பை இந்தியன்ஸ். ரோஹித் ஷர்மா தலைமையில் 5 முறை கோப்பையை வென்றுள்ளது. ஆனால் ஐபிஎல் 2022 இல் மும்பை இந்தியன்ஸ் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கடந்த சீசனில் அந்த அணி கடைசி இடத்தில் நிறைவு செய்தது. … Read more

பொல்லார்டுக்கு டாட்டா காட்டப் போகும் மும்பை இந்தியன்ஸ்?… அதிர்ச்சியில் ரசிகர்கள்!

பொல்லார்டுக்கு டாட்டா காட்டப் போகும் மும்பை இந்தியன்ஸ்?... அதிர்ச்சியில் ரசிகர்கள்!

பொல்லார்டுக்கு டாட்டா காட்டப் போகும் மும்பை இந்தியன்ஸ்?… அதிர்ச்சியில் ரசிகர்கள்! ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவராக விளங்கி வருபவர் கைரன் பொல்லார்டு. ஐபிஎல் 2022 இல் மும்பை இந்தியன்ஸ் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கடந்த சீசனில் அந்த அணி கடைசி இடத்தில் நிறைவு செய்தது.  மும்பை இந்தியன்ஸ் அணி தேவையற்ற வீரர்களுக்காக அதிக பணம் செலவழித்ததாக விமர்சகர்கள் கூறினர். இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு முக்கிய முடிவை எடுக்க … Read more

சிபிஎல் : நான்காவது முறையாக பட்டம் வென்று சாதனை படைக்குமா பொல்லார்டு அணி?

சிபிஎல் : நான்காவது முறையாக பட்டம் வென்று சாதனை படைக்குமா பொல்லார்டு அணி?

கரீபியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இதன் இறுதி போட்டியில் மூன்று முறை பட்டம் வென்ற கிரண் பொல்லார்டு அணியான  டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியும் செயின்ட் லூசியா ஸோக்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தன. அதன்படி முதலில் செயின்ட் லூசியா ஸோக்ஸ் அணி பேட்டிங்கை தொடங்கியது.  டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் செயின்ட் லூசியா … Read more

கரீபியன் பிரீமியர் லீக் இறுதிப் போட்டி : தடை செய்யப்பட்ட பொருளை பயன்படுத்திய பொல்லார்ட்

கரீபியன் பிரீமியர் லீக் இறுதிப் போட்டி : தடை செய்யப்பட்ட பொருளை பயன்படுத்திய பொல்லார்ட்

கொரோனா வைரஸ் காரணமாக சில மாதங்கள் கிரிக்கெட் போட்டி ஏதும் நடைபெறவில்லை. எனினும் நிலைமை கட்டுக்குள் வந்ததால் சில விதிமுறைகளுடன் மீண்டும் கிரிக்கெட் போட்டி விளையாட அனுமதி வழங்கப்பட்டது. அதில் மிக முக்கியமானவை கிரிக்கெட் போட்டியில் பயன்படுத்தப்படும் பந்தில் உமிழ்நீர் உபயோகிக்க தடை செய்யப்பட்டது. உமிழ்நீர்  மூலம் கொரோனா பரவலை தடுப்பதற்கு இதனை தடை செய்யப்பட்டது. இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிரண் பொல்லார்டு அந்த தவறை செய்தது தற்போது புகைப்படத்துடன் வெளியாகியுள்ளது. கரீபியன் பிரீமியர் லீக் … Read more

கரீபியன் லீக் : பொல்லார்ட் அதிரடியால் கடைசி ஓவரில் வெற்றி பெற்ற நைட் ரைடர்ஸ் அணி

கரீபியன் லீக் : பொல்லார்ட் அதிரடியால் கடைசி ஓவரில் வெற்றி பெற்ற நைட் ரைடர்ஸ் அணி

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த வைரஸால் சேவைகள் அனைத்தும் முடக்கத்தில் உள்ளன அந்த வகையில் அனைத்து வித போட்டிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக எந்த வித போட்டியும் நடக்காத நிலையில் இங்கிலாந்தில் மட்டும் ரசிகர்கள் யாரும் இன்றி போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.  ஏற்கனவே இங்கிலாந்து – வெஸ்ட் இண்டிஸ் அணி தொடர் முடிந்த நிலையில் தற்போது … Read more