நாடகம் நடத்தும் அதிமுக அரசு! பொன்முடி கொந்தளிப்பு!
2011 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த உடனேயே அவருடைய கருணை மனுவை நிராகரிக்க வேண்டும் என்று வாதம் செய்தது இதே அதிமுக அரசுதான் என்று பொன்முடி தெரிவித்திருக்கின்றார். திமுக துணைப் பொதுச்செயலாளர் பொன்முடி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், நளினிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து 2000ஆம் வருடமே ஆணை பிறப்பித்தது திமுக ஆட்சியில்தான். உச்சநீதிமன்றமும் தண்டனையை உறுதி செய்த ஒரு வருடத்திலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு இப்போது ஞாபகம் இருக்காது 2011 … Read more