30 ஆண்டுகளுக்குப் பிறகு காஷ்மீரில் தியேட்டர் திறப்பு… முதல் படமாக பொன்னியின் செல்வன்!

30 ஆண்டுகளுக்குப் பிறகு காஷ்மீரில் தியேட்டர் திறப்பு… முதல் படமாக பொன்னியின் செல்வன்! பொன்னியின் செல்வன் திரைப்படம் இரு பாகங்களாக உருவாகி முதல்பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்துக்கான புரமோஷன் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் என ஐந்து மொழிகளில் ரிலீஸாக உள்ளது. தமிழ் சினிமாவின் முனன்ணி இயக்குனரான மணிரத்னம் தன்னுடைய கனவுப் படமான பொன்னியின் செல்வன் படத்தில் இந்திய சினிமாவின் … Read more

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நந்தினியாக வரும் ஐஸ்வர்யா ராய்க்கு குரல் கொடுத்த பிரபல நடிகை 

Aishwarya Rai

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நந்தினியாக வரும் ஐஸ்வர்யா ராய்க்கு குரல் கொடுத்த பிரபல நடிகை கல்கியின் படைப்பான பொன்னியின் செல்வன் நாவலை பல திரை பிரபலங்கள் திரைப்படமாக எடுக்க முயன்றனர். குறிப்பாக எம்ஜிஆர் மற்றும் கமல் உள்ளிட்டோர் இந்த நாவலை படமாக்க முயற்சித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு மிகப்பெரிய திரை ஆளுமைகளால் எடுக்க முடியாத படத்தை, இயக்குநர் மணிரத்னம் தற்போது சாத்தியமாக்கியிருக்கிறார். இந்திய சினிமாவின் பிரம்மாண்ட படைப்புகளுள் ஒன்றாக பொன்னியின் செல்வன் திரைப்படம் உருவாகியிருக்கிறது. சில நாட்களுக்கு … Read more

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை அமெரிக்காவில் ரிலீஸ் செய்யும் பிரபல நிறுவனம்!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை அமெரிக்காவில் ரிலீஸ் செய்யும் பிரபல நிறுவனம்! மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் வியாபாரத்தை தற்போது தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ளது. படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இயக்குனர் மணிரத்னம் அதை விரும்பவில்லை என்று சொல்லப்படுகிறது. ஏனென்றால் படத்தை அவர் விற்றுவிடும் முடிவில் இருக்கிறாராம். ஆனால் ரெட் ஜெயண்ட் நிறுவனமோ டிஸ்ட்ரிபுயூஷன் … Read more

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் கார்த்தி & விக்ரம்மை விட இவருக்குதான் சம்பளம் அதிகமாம்!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் கார்த்தி & விக்ரம்மை விட இவருக்குதான் சம்பளம் அதிகமாம்! பொன்னியின் செல்வன் திரைப்படம் செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. பொன்னியின் செல்வன் திரைப்படம் இரு பாகங்களாக உருவாகி முதல்பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்துக்கான புரமோஷன் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் என ஐந்து மொழிகளில் ரிலீஸாக உள்ளது. இதையடுத்து படத்தின் பிஸ்னஸ் … Read more

பொன்னியின் செல்வனோடு மோதுகிறதா தனுஷின் நானே வருவேன்?

பொன்னியின் செல்வனோடு மோதுகிறதா தனுஷின் நானே வருவேன்? பொன்னியின் செல்வன் திரைப்படம் செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. செல்வராகவன் 10 ஆண்டுகளுக்குப் பிறகு தனது தனது தம்பி தனுஷை இயக்கியுள்ள படமாக ‘நானே வருவேன்’ படம் உருவாகியுள்ளது. இவர்களது, கூட்டணியில் ஏற்கனவே காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். மேலும், தனுஷுக்கு ஜோடியாக … Read more

ஸ்ரேயா கோஷல் குரலில் பொன்னியின் செல்வன் அடுத்த பாட்டு… ரிலீஸ் எப்போ? ரஹ்மான் பதில்

ஸ்ரேயா கோஷல் குரலில் பொன்னியின் செல்வன் அடுத்த பாட்டு… ரிலீஸ் எப்போ? ரஹ்மான் பதில் பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து இதுவரை இரண்டு பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றுள்ளன. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது பொன்னியின் செல்வன் முதல் பாகம். படத்தின் ப்ரமோஷனாக இதுவரை போஸ்டர்கள் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன. அதே போல கடந்த ஜூலை 30 ஆம் தேதி ‘பொன்னி நதி … Read more

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தெலுங்கில் வெளியிட உள்ளது இவர்தான்… வெளியான லேட்டஸ்ட் தகவல்!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தெலுங்கில் வெளியிட உள்ளது இவர்தான்… வெளியான லேட்டஸ்ட் தகவல்! பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் வியாபாரங்கள் இப்போது தொடங்கியுள்ளன. இயக்குனர் மணிரதனத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்து வருகின்றனர். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள திரைப்படத்தின் முதல்பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன. தமிழில் மட்டும் இல்லாமல் இந்தியா முழுவதும் பேன் இந்தியா … Read more

ரசிகர்களைக் கவர்ந்ததா பொன்னியின் செல்வன் சோழா சோழா பாடல்?

ரசிகர்களைக் கவர்ந்ததா பொன்னியின் செல்வன் சோழா சோழா பாடல்? பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் நேற்று வெளியானது. பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்து வருகின்றனர். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள திரைப்படத்தின் முதல்பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன. இதையடுத்து கடந்த ஜூலை 30 ஆம் தேதி ‘பொன்னி நதி பாக்கணுமே’ என்ற … Read more

விக்ரம் மிரட்டல் லுக்கில் ‘சோழா சோழா’ பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு

விக்ரம் மிரட்டல் லுக்கில் ‘சோழா சோழா’ பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு தமிழ் சினிமாவின் முனன்ணி இயக்குனரான மணிரத்னம் தன்னுடைய கனவுப் கனவுப் படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தற்போது இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் இந்திய சினிமாவின் பிரபல நடிகர் பட்டாளமே இணைந்துள்ளது. முக்கிய கதாபாத்திரங்களாக விக்ரம்(ஆதித்த கரிகாலன்), கார்த்தி(வந்தியத்தேவன்), ஐஸ்வர்யா ராய்(நந்தினி), திரிஷா(குந்தவை), ஜெயம் ரவி(அருள்மொழி வர்மன்), விக்ரம் பிரபு (சேந்தன் அமுதன்), சரத்குமார் (பழுவேட்டரையர்), பிரபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. … Read more

IMAX தொழில்நுட்பத்தில் வெளியாகும் முதல்படமாக பொன்னியின் செல்வன்

IMAX தொழில்நுட்பத்தில் வெளியாகும் முதல்படமாக பொன்னியின் செல்வன் அகண்ட திரை தொழில்நுட்பமான ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் பொன்னியின் செல்வன் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவின் முனன்ணி இயக்குனரான மணிரத்னம் தன்னுடைய கனவுப் கனவுப் படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தற்போது இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் இந்திய சினிமாவின் பிரபல நடிகர் பட்டாளமே இணைந்துள்ளது. முக்கிய கதாபாத்திரங்களாக விக்ரம்(ஆதித்த கரிகாலன்), கார்த்தி(வந்தியத்தேவன்), ஐஸ்வர்யா ராய்(நந்தினி), திரிஷா(குந்தவை), ஜெயம் ரவி(அருள்மொழி வர்மன்), விக்ரம் பிரபு (சேந்தன் அமுதன்), சரத்குமார் … Read more