சோழ பரம்பரை கண் முன் நிற்கும் பொன்னியின் செல்வன்! ரிலீஸ்க்கு தேதி குறித்த மணிரத்தினம்!

சோழ பரம்பரை கண் முன் நிற்கும் பொன்னியின் செல்வன்! ரிலீஸ்க்கு தேதி குறித்த மணிரத்தினம்! தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இயக்குனர்களின் ஒருவர் மணிரத்தினம் தனக்கென ஒரு பாணியை உருவாக்கி அதற்கு ஏற்ப சினிமாக்கள் உருவாக்குவதை வழக்கமாக கொண்டுள்ளார். இயக்கம் ஒவ்வொரு படமும் நிச்சயமாக ஏதோ ஒரு விஷயத்தை தனித்துவமாக விளங்க கூடியவை தான். கடைசியாக செக்க சிவந்த வானம் படத்தை இயக்கி இருந்த மணிரத்தினம் அடுத்ததாக இயக்கி வரும் படம் தான்  பொன்னியின் செல்வன். கல்கி … Read more

பிரம்மாண்ட தயாரிப்பான ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்..!!!

கல்கியின் சரித்திர நாவலான ‘பொன்னியின் செல்வன்’ அதே பெயரில் திரைப்படமாக பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ளது.இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள இந்த படம் 2 பாகங்களாக தயாராகி உள்ளது.இப்படத்தில் மிகப்பெரிய நடிகர் பட்டாளமே இணைந்துள்ளது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.மேலும் இந்த படத்திற்காக இவர்கள் பல்வேறு விதமாக தங்களை தயார்படுத்தி வருகின்றனர் . ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ரவி வர்மன் … Read more

பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கும் நடிகர்களின் கதாபாத்திரங்கள் வெளியீடு!!

பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கும் நடிகர்களின் கதாபாத்திரங்கள் வெளியாகியுள்ளது. இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, த்ரிஷா, பிரபு, ஜெயராம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். இரண்டு பாகங்களாக வெளியாக உள்ள இந்தப் படத்தை லைக்கா நிறுவனம் முதல் பிரதி அடிப்படையில் வழங்க மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு ஏ ஆர் … Read more

அடேங்கப்பா! ஆளே மாறிப் போன பேபி சாரா.. இப்போ ஹீரோயின்!! பிஞ்சு பழுத்துருச்சு!!

தெய்வத் திருமகள், சைவம் படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரமான நடித்தவர் பேபி சாரா.  பேபி சாரா தற்போது இளம் வயது பெண்ணாக மாறி உள்ளார். இவர் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் என்ற படத்தில் நடிக்கவிருக்கும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் ஜெயம்ரவி விக்ரம் கார்த்திக் உள்ளிட்ட தமிழ் சினிமா பிரபலங்கள் மட்டும் அல்லாமல் ஐஸ்வர்யா ராய், அமிதாப்பச்சன் போன்ற ஹிந்தி,மற்றும் தெலுங்கு பிரபலங்களும் நடிக்கவிருக்கின்றனர். இந்த படத்தின் லீடு ஹீரோயினின் இளம் வயது தோற்றத்தில் … Read more

எம் ஜி ஆர் நடிக்கும் பொன்னியின் செல்வன் ; கலக்கலானப் பாடல் இதோ !

எம்.ஜி.ஆர் உருவத்தை அனிமேஷனில் உருவாக்கி வந்தியத்தேவன்: பொன்னியின் செல்வன் பாகம் 1’ எனும் அனிமேஷன் படம் உருவாகியுள்ளது. கல்கி எழுதிய 1500 பக்கங்கள் கொண்ட வரலாற்று நாவலான பொன்னியின் செல்வனை படமாக்க எம்.ஜி.ஆர் முயற்சி செய்தார். அந்த படத்துக்கான திரைக்கதையை இயக்குனர் மகேந்திரன் எழுதிக் கொடுத்தார். படப்பிடிப்பு தொடங்க இருந்த நிலையில் அந்த படத்துக்கான போஸ்டர் கூட வெளியானது. ஆனால் என்ன காரணத்தினாலோ படப்பிடிப்பு நிகழவில்லை. பின்பு ஒருமுறை கமல்ஹாசனை வைத்து அந்த படத்தை தயாரிக்க ஆசைப்பட்டார் … Read more

பொன்னியின் செல்வன் ; தாய்லாந்து ஷூட்டிங் ஓவர் – இந்தியா திரும்பிய படக்குழு !

பொன்னியின் செல்வன் ; தாய்லாந்து ஷூட்டிங் ஓவர் – இந்தியா திரும்பிய படக்குழு ! பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் நடந்து வந்த நிலையில் இப்போது படக்குழு சென்னைக்குத் திரும்பியுள்ளது. 1950 ஆம் ஆண்டு வெளியான கல்கியின் பொன்னியின் செல்வன் நாவல் வெகுஜன இலக்கியத்தில் ஆல் டைம் கிளாசிக் நாவலாக இருந்து வருகிறது. இந்த நாவலைப் படமாக்க எம்.ஜி.ஆர், கமல் ஆகியோர் முயற்சி செய்து முடியாமல் கைவிட்டனர். அதன் பின் மணிரத்னம் இரு முறை முயற்சி … Read more