திருவண்ணாமலை கோவில் கிரிவலம்! செல்ல உகந்த நேரம் இதுதான் கோவில் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு!

திருவண்ணாமலை கோவில் கிரிவலம்! செல்ல உகந்த நேரம் இதுதான் கோவில் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு!  திருவண்ணாமலை மாவட்டத்தில் புகழ்பெற்ற அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் உள்ளது. பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான நெருப்பின் அம்சமாக சிவபெருமான் இங்கு வீற்றிருக்கிறார். இந்த கோவிலில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று பக்தர்கள் கிரிவலம் வருவது வழக்கம். அதனால் பௌர்ணமி அன்று கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இந்த மலையின் சுற்றளவு 14 கிலோமீட்டர் உள்ளது. இம்மலையில் இன்றும் பல சித்தர்கள் வாழ்ந்து வருவதாக வரலாறு. … Read more

ஆயுத பூஜை கொண்டாட வேண்டிய நல்ல நேரம் !

ஆயுத பூஜை கொண்டாட வேண்டிய நல்ல நேரம் ! இந்தியா முழுவதும் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. இன்று நவமி திதி அன்று ஆயுத பூஜையும், நாளை தசமி திதி அன்று விஜயதசமியும் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் இந்த பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின் ஒன்பதாம் நாளான நவமி திதியில் ராமன் மகிஷாசுரனை வதம் செய்து வெற்றி அடைந்ததைப் போற்றும் விதமாக விஜய தசமி தினம் கொண்டாடப்படுவதாக புராணக்கதைகள் சில கூறுகின்றன. இந்த போருக்காக துர்க்கை அம்மன் … Read more