விக்ரம் பா ரஞ்சித் படத்தில் ஜி வி பிரகாஷ்குமார்… வெளியான பூஜை புகைப்படங்கள்!

விக்ரம் பா ரஞ்சித் படத்தில் ஜி வி பிரகாஷ்குமார்… வெளியான பூஜை புகைப்படங்கள்! விக்ரம் நடிப்பில் பா ரஞ்சித் இயக்கும் படத்தின் பூஜை இன்று சென்னையில் நடந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு விக்ரம் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மாரடைப்பு என வதந்திகள் பரவின. ஆனால் வெறும் வாயுப்பிடிப்பு என்று அவரது தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனால் அவர் நடித்த பொன்னியின் செல்வன் டீசர் வெளியீட்டு விழாவில் கூட அவர் கலந்துகொள்ளவில்லை. இதையடுத்து மருத்துவமனையில் இருந்து … Read more

பெண்ணை அடைய எலும்புக்கூடு வசிய பூஜை!! தெலுங்கானாவில் திக் திக் சம்பவம்!!

தெலுங்கானா மாநிலத்தில், நல்கொண்டா மாவட்டத்தில், குண்டலப்பள்ளி மண்டலம், ரங்காரெட்டி நகரைச் சேர்ந்தவர் தான் முரளி. இவறது வயது 35. இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், முரளி அடிக்கடி செல்போன் எண்களுக்கு தொடர்பு கொண்டு எதிர்திசையில் பெண்கள் பேசினால் அவர்களுடன் பேசுவதை வழக்கமாக வைத்திருப்பார். அவ்வாறு செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டதில் ராங்கால் மூலமாக நல்கொண்டா மாவட்டம், குண்டல பள்ளி பகுதியை சேர்ந்த பெண் ஒருவரின் தொடர்பினை பெற்றார். மேலும், அந்தப் … Read more