மக்களே உஷார்:! நீங்கள் ஆபாசம் படம் பார்த்ததாக கூறி உங்களிடமிருந்து பணத்தை பறிக்கும் கும்பல்!! எச்சரிக்கும் காவல்துறை!!
மக்களே உஷார்:! நீங்கள் ஆபாசம் படம் பார்த்ததாக கூறி உங்களிடமிருந்து பணத்தை பறிக்கும் கும்பல்!! எச்சரிக்கும் காவல்துறை!! தற்போது தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவின் பல மாநிலங்களில் சிறார்களின் ஆபாச படம் பார்ப்பவர்களையும் இணையதள முகவரியையும் சிபிஐ முடக்கி வருகின்றன. தற்போது இந்த நிகழ்வினை பயன்படுத்தி தமிழ்நாட்டில் மக்களிடம் பணம் கொள்ளையடிக்கும் கும்பல் உலாவி வருவதாக காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதாவது ரேண்டம் தொலைபேசி எண்ணிற்கு ஃபோன் செய்து அவர்களிடம் நாங்கள் காவல்துறை அதிகாரிகள் பேசுகின்றோம் என்று கூறி,நீங்கள் … Read more