10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வை ஒத்திவைத்தது தேர்வுத்துறை!

10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வை ஒத்திவைத்தது தேர்வுத்துறை! தமிழகத்தில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை பரவலின் காரணமாக மாணவர்களின் நலன் கருதி, தமிழகத்தில் மூடப்பட்டிருந்த பள்ளி மற்றும் கல்லூரிகள் கொரோனா தொற்றின் தாக்கம் சற்று குறைந்ததையடுத்து, இந்த மாதம் 1-ந் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. மேலும், பொதுத்தேர்வுக்கு இன்னும் குறுகிய காலமே உள்ள நிலையில், மாணவர்களை பொதுத்தேர்வுக்கு தயார்படுத்தும் வகையில், பொதுத்தேர்வு எழுத உள்ள … Read more

தள்ளி வைக்கப்படும் விஜய் படம்! இதற்கு படக்குழு சொல்லும் காரணம் என்ன?

தள்ளி வைக்கப்படும் விஜய் படம்! இதற்கு படக்குழு சொல்லும் காரணம் என்ன? விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த மாஸ்டர் படத்தை தொடர்ந்து தற்போது விஜய் நடித்து முடித்துள்ள படம் பீஸ்ட். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். பீஸ்ட் படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். நெல்சன் கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் படத்தை இயக்கியிருந்தார். விஜய் தற்போது நடித்து முடித்துள்ள இந்த பீஸ்ட் படத்தை கோடை விடுமுறையை முன்னிட்டு ஏப்ரல் மாதத்தில் … Read more

தமிழகத்தில் தேர்வுகள் ஒத்திவைப்பு! அமைச்சர் தகவல்!!

தமிழகத்தில் தேர்வுகள் ஒத்திவைப்பு! அமைச்சர் தகவல்!! கொரோனா பெருந்தொற்று மற்றும் கொரோனாவின் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வைரஸ் தொற்றின் பரவல் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதனால் தற்போது வரை இந்தியாவில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மட்டும் 4 ஆயிரத்தை கடந்துவிட்டது. இதன் காரணமாக நாட்டில் தொற்றின் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் அவற்றை கட்டுப்படுத்த அந்தந்த மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு என … Read more

பிட்ச் சரியில்லை…!போட்டி பாதிலேயே நிறுத்தம்?

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உள்ளூர் முதல்-தர கிரிக்கெட் தொடர் ஷெஃப்பீல்டு ஷீல்டு. இந்தத் தொடரில் வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா – விக்டோரியா இடையிலான கிரிக்கெட் போட்டி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று தொடங்கியது. நான்கு நாட்கள் கொண்ட இந்த போட்டியில் விக்டோரியா டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா முதலில் களம் இறங்கியது. டிராப்-இன் ஆடுகளத்தில் (drop-in wicket) எதிர்பாராத விதமாக பவுன்சர் அதிக அளவில் இருந்தது. பனிப்பொழிவின் தாக்கத்தால் பந்து வெடிப்பான இடத்தில் … Read more