6000 மெகாவாட் சோலார் மின் உற்பத்தி!! தமிழக அரசின் திட்டம்!!
6000 மெகாவாட் சோலார் மின் உற்பத்தி!! தமிழக அரசின் திட்டம்!! தமிழக அரசு சூரிய சக்தி மூலம் 6000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளது. மக்கள் தொகை பெருக்கம், மின் உற்பத்தி பொருட்களுக்கான, மூல பொருட்கள் தட்டுப்பாடு, உற்பத்தி பொருட்களின் அதிக விலை போன்ற காரணங்களினால் தேவையான அளவு மின் உற்பத்தி செய்ய முடிவதில்லை. அதனால் பசுமை மின் திட்டத்தில் சோலார் மின் உற்பத்தியை, அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கி அதன் மூலம் அதிக மின்சாரம் … Read more