மின்சாரக் கனவு திரைப்படத்திற்கு பிறகு இணையும் முன்னணி நடிகர்கள்! இயக்குனர் வெங்கட்பிரபுவின் அடுத்த முயற்சி!

Director venkatprabhu's next big with minsara kanavu film heroes

மின்சாரக் கனவு திரைப்படத்திற்கு பிறகு இணையும் முன்னணி நடிகர்கள்! இயக்குனர் வெங்கட்பிரபுவின் அடுத்த முயற்சி! தமிழ் சினிமாவில் 1997ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் மின்சார கனவு.இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக அரவிந்த்சுவாமி நடித்திருப்பார்.மேலும் பிரபுதேவா,கஜோல்,நாசர்,எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆகியோரும் நடித்திருப்பார்கள்.இந்த படத்தை ராஜீவ் மேனன் இயக்கியிருப்பார்.ஏவிஎம் ப்ரொடக்சன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்தது. இந்த திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.முக்கோண காதல் கதையாக இந்த படம் இருந்தது.இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.இந்த படத்தின் பாடல்களும் பெரிய வெற்றி … Read more

மிரட்டலான லுக்கில் பிரபுதேவாவின் பொய்க்கால் குதிரை ஃப்ரஸ்ட் லுக்!!

நடிகர் பிரபுதேவா நடிக்கும் பொய்க்கால் குதிரை என்ற திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது தமிழ் சினிமாவின் முன்னணி நடன இயக்குனரான பிரபுதேவா இவர் இயக்குனர் நடிகர் என பன்முக திறமை கொண்டவர் தற்போது இவரது நடிப்பில் பொன்மாணிக்கவேல் திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்நிலையில் இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார் என்பவர் இயக்கத்தில் நடிகர் பிரபுதேவா பொய்க்கால் குதிரை என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தில் பிரபுதேவாவுடன், … Read more

இருட்டறையில் முரட்டு குத்து இயக்குனரின் அடுத்த படத்தின் அப்டேட்!! ஹுரோயின் யார் தெரியுமா?

பிரபுதேவா நடிக்கும் 54வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நடன இயக்குனர், இயக்குனர் மற்றும் நடிகரான பிரபுதேவா தற்போது இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பஹுரா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். விரைவில் இந்த படத்திற்கான ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள பொன்மாணிக்கவேல் திரைப்படமும் விரைவில் ஓடிடியில் வெளியாக உள்ளது. இந்த படத்தை தொடர்ந்து பிரபுதேவா அடுத்ததாக இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தை … Read more