வெளியானது தகவல் !இவர்தான் இன்றைக்கு எலிமினேட் செய்யப்பட்டுள்ளார்!

விஜய் டிவியில் மிகவும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் ஷோ என்றால் அதை பிக் பாஸ் என்றே சொல்லுவார்கள். பிக் பாஸில் இது ஏழாவது சீசன் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இதில் பிரதீப், நிக்சன் அர்ச்சனா மாயா, பூர்ணிமா, விக்ரம், மணி, ரவீனா ,விசித்ரா இன்னும் 20 போட்டியாளர்கள் உள்ளே நுழைந்தார்கள். இப்பொழுது அதில் 10 பேர் எஞ்சி உள்ளனர். மாயா மற்றும் பூர்ணிமாவின் சதி வலையில் பிரதீப் எலிமினேட் செய்யப்பட்டுள்ளது அனைவருக்கும் தெரிந்தது. ஆனால் அதை கமல் … Read more

எஸ்.ஜே சூரியாவுக்கு இருக்கும் பிரச்சனை பிக்பாஸ் பிரதீப்புக்கும் இருக்கின்றது!!! வெளியான அதிர்ச்சி தகவல்!!!

எஸ்.ஜே சூரியாவுக்கு இருக்கும் பிரச்சனை பிக்பாஸ் பிரதீப்புக்கும் இருக்கின்றது!!! வெளியான அதிர்ச்சி தகவல்!!! நடிகர் எஸ்.ஜே சூரியா அவர்களுக்கு இருப்பது போலவே தற்பொழுது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள பிரதீப் ஆண்டனிக்கும் அதே பிரச்சனை இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. வழக்கத்திற்கு மாறாக இந்த முறை பாக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இரண்டு வீடுகளை கொண்டதாக இருக்கின்றது. மேலும் ஆரம்பத்திலேயே சண்டைகள் தொடங்கிய விட்ட நிலையில் ஒளிபரப்பாகும் அனைத்து ஏபிசோடுகளும் பரபரப்பாகவே இருக்கின்றது. இந்நிலையில் நேற்று(அக்டோபர்4) எகிப்தில் தனக்கு … Read more

2k கிட்ஸின் காதல் கதை…  ‘கோமாளி’ இயக்குனர் நடிக்கும் புதிய படம்… விஜய் பட டைட்டில்!

2k கிட்ஸின் காதல் கதை…  ‘கோமாளி’ இயக்குனர் நடிக்கும் புதிய படம்… விஜய் பட டைட்டில்! இயக்குனர் பிரதீப் நடிப்பில் உருவாகும் படத்தின் அறிவிப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. ஜெயம் ரவி, காஜல் அகர்வால் மற்றும் யோகி பாபு நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான் திரைப்படம் ‘கோமாளி’. இந்த படத்தை அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி இருந்தார். அந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்களில் ஒன்றாக கோமாளி … Read more