வாழ்த்து மழையில் நனையும் பிரபலம்!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்த நடிகர் பிரசன்னா தனது 38வது பிறந்தநாளை இன்று தனது குடும்பத்துடன் கோலாகலமாகக் கொண்டாடி வருகிறார். நடிகர் பிரசன்னா 2002 ஆம் ஆண்டு மணிரத்தினம் தயாரிப்பில் வெளியான “5 ஸ்டார்” படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். பிரசன்னாவின் தந்தை திருச்சி பெல் நிறுவனத்தில் வேலை செய்ததால் சிறுவயதில் இருந்து அவரது பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பை திருச்சியிலேயே பயின்றார். அதன்பின் சினிமாவில் கால் பதித்த பிரசன்னா மே … Read more