அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட பச்சிளம் பெண் குழந்தையை தனிப்படை மீட்பு!
அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட பச்சிளம் பெண் குழந்தையை தனிப்படை மீட்பு! கோவை மாவட்டம் பொள்ளாச்சி குமரன் நகர் பகுதியில் சேர்ந்தவர் யூனிஸ் வயது 28. இவர் கறிக்கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி திவ்யபாரதி. திவ்யபாரதி நிறை மாத கர்ப்பிணியாக இருந்தார். கடந்த 27ம் தேதி திவ்யபாரதிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் கணவர் யூனியன் பிரசவத்திற்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தார். இதனையடுத்து 29 ஆம் தேதிbதிவ்யபாரதிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து … Read more