மறந்தும் கூட கர்ப்பிணி பெண்கள் இந்த உணவுகளை சாப்பிடக்கூடாது!

மறந்தும் கூட கர்ப்பிணி பெண்கள் இந்த உணவுகளை சாப்பிடக்கூடாது!

மறந்தும் கூட கர்ப்பிணி பெண்கள் இந்த உணவுகளை சாப்பிடக்கூடாது! கர்ப்பிணி பெண்கள் மறந்தும் கூட சாப்பிடக் கூடாத உணவுகள் உள்ளது. அந்த உணவுகள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். கர்ப்பிணி பெண்கள் அனைவரும் தங்களுக்கு விருப்பமான உணவுகளை சாப்பிட வேண்டும் என்று நினைப்பார்கள். அவ்வாறு பல வகையான உணவு வகைகளை கடைகளில் இருந்து வாங்கியோ அல்லது வீடுகளில் தயார் செய்தோ உண்பது பழக்கம். இந்த பழக்கத்தினால் அவர்களுக்கும் அவர்களின் வயிற்றில் வளரும் குழந்தைகளுக்கும் … Read more