ஜீவாமிர்தம்: அனைத்து வகை பயிர்களையும் செழிப்பாக வளரச் செய்யும்! இதை தயாரிப்பது எப்படி?
ஜீவாமிர்தம்: அனைத்து வகை பயிர்களையும் செழிப்பாக வளரச் செய்யும்! இதை தயாரிப்பது எப்படி? இயற்கை விவசாயம் செய்ய விரும்புபவர்களுக்கு வரப் பிரசாதம் ஜீவாமிர்தம். யூரியா போன்ற இராசனாய உரங்களை செடிகளுக்கு பயன்படுத்துவதை காட்டிலும் ஜீவாமிர்தம் 1000 மடங்கு செடிகளுக்கு வளர்ச்சியூக்கியாக செயல்படுகிறது. தேவையான பொருட்கள்:- 1)மாட்டு சாணம் 2)மாட்டு கோமியம் 3)நாட்டு சர்க்கரை 4)பயறு மாவு 5)மண் 6)தண்ணீர் செய்முறை:- ஒரு பிளாஸ்டிக் ட்ரம்மில் 100 லிட்டர் தண்ணீர் ஊற்றி 5 கிலோ மாட்டு சாணம், 3 … Read more